விருப்ப மனு அளித்தவர்கள் பணம் பெற்றுக் கொள்ளலாம் – மநீம மையம்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் போட்டியிடாத நிலையில், போட்டியிட விருப்பமனு வாங்கியவர்கள், கட்டணத்தை திரும்பி வழங்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தியிருந்தனர், அதைத்தொடர்ந்து இந்த செய்தி மிகவும் டிரெண்டாகி வலம் வந்தது
பல அரசியல் கட்சியின் கிண்டல்
2026 சட்ட மன்ற தேர்தலில் சூரியன் சின்னத்தில் போட்டியிட விருப்பமில்லை எனவும், இருந்தாலும் திமுக கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார், இதை தொடர்ந்து வானதி சீனிவாசன் கமலஹாசன் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் எம்பி பதவி உள்ளது அவரை நம்பி வந்தவர்களுக்கு ஒன்றும் இல்லை என கூறியிருந்தார்

மநீம தொண்டர்களின் வேண்டுகோள்
தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் போட்டியிடாத நிலையில், போட்டியிட விருப்பமனு வாங்கியவர்கள், கட்டணத்தை திரும்பி வழங்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தியிருந்தனர்,ஆனால் கட்சியின் வளர்ச்சி நிதி என்று கூறப்பட்ட நிலையில்,தலா 60 பேரிடம் 50,000 பெற்ற பணத்தை திருப்பி தர முடிவெடுத்துள்ளது, 8.04.2026 முதல் 16.04.2026 ஆம் தேதிக்குள் பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளது

