Jallikattu bulls

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான பொதுஅறிவு

போட்டி தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவர்கள் பொது அறிவு பாடங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றனர். பொது அறிவு பாடங்களில் நாம் அதிக மதிப்பெண் பெற வேண்டுமெனில் கடின உழைப்புடன் ஸ்மார்ட் ஒர்க் என்ற எளிய வழியை பின்பற்ற வேண்டியது அவசியமாகின்றது.

கருட சக்தி எனப்படும் ராணுவ பயிற்சி இந்தியாவில் எந்த நாட்டிற்கு இடையே நடைபெற்றது

விடை: இந்தோனேஷியா

முதல் சங்கத்தை தோற்றுவித்தவர் யார்

விடை :அகத்தியர்

ராஜகோபாலாச்சாரி இந்தியாவின் வகுத்த பதவி என்ன

விடை: கடைசி கவர்னர் ஜெனரல்

ரத்னாவணி நூலை எழுதியவர் யார்

விடை அரசர் அரசர் ஹர்சர்

டெல்லியின் முதல் பெண் அரசியல் யார்

விடை: ரஷ்யா பேகம்

இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் நடத்தப்பட்ட ஒப்பந்தத்தின் பெயர் என்ன

விடை: பாண்டிச்சேரி உடன்படிக்கை

குமாரகுப்தர் தொடங்கிய மிகச்சிறந்த பல்கலைக்கழகம் எது

விடை: நாளந்தா பல்கலைக்கழகம்

இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் எது?

விடை: பம்பாய்

பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினம் எது?

விடை ஆகஸ்ட் 14 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *