தமிழகத்தில் மேக மூட்டத்துடன் கனமழை பெய்யும் மாவட்டங்கள்
தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

கனமழை பெய்யும் மாவட்டங்கள்
காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளன.