7.9.2023 தினம் பஞ்சாங்கம் மற்றும் ஓரைகள்
ஒரு செயலை செய்வதற்கு முன்பு நேரம் எப்படி உள்ளது அன்றைய தினம் அந்த செயலை செய்யலாமா வேண்டாமா என்று சிந்தித்து முடிவெடுத்தால் நீங்கள் நினைத்த காரியம் நீங்கள் நினைத்ததை விட சுபகாரியமாக முடியும்.எனவே எந்த ஒரு முக்கிய செயலை தொடங்குவதற்கு முன்பும் அன்றைய தினம் எவ்வாறு உள்ளது என்பதை பார்த்த பின்பு செயலை தொடங்குங்கள்.
இன்றைய பஞ்சாங்கம் மற்றும் சிறப்புக்கள்
பஞ்சாங்கம் ~ சோபகிருது ~ ஆவணி ~ 21~
{07/09/2023}
வியாழக்கிழமை .
1.வருடம் ~ சோப கிருது வருடம். {சோபகிருது நாம சம்வத்ஸரம்}
2.அயனம் ~ தக்ஷிணாயனம் .
3.ருது ~ வர்ஷ ருதௌ.
4.மாதம் ~ ஆவணி ( சிம்ம மாஸம்).
5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.
6.திதி ~ இன்று இரவு 09.14 வரை அஷ்டமி பின்பு நவமி
ஸ்ராத்த திதி ~ அஷ்டமி .
7.நாள் ~ வியாழக்கிழமை { குரு வாஸரம்}
8.நக்ஷத்திரம் ~ இன்று மாலை 03.59 வரை ரோகிணி பின்பு மிருகசீரிஷம்
யோகம் ~ இன்று காலை 06.04 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்.
கரணம் ~ இன்று காலை 09.14 வரை பாலவம் பின்பு இரவு 09.14 வரை கௌலவம் பின்பு தைதுலம்
நல்ல நேரம் ~ காலை 10.45 AM ~ 11.45 AM . & …….
ராகு காலம் ~ 01.30 PM ~ 03.00 PM.
எமகண்டம் ~ 06.00 AM ~ 07.30 AM
குளிகை ~ காலை 09.00 AM ~ 10.30 AM.
சூரிய உதயம் ~ காலை 06.04 AM.
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.23 PM.
சந்திராஷ்டமம் ~ சுவாதி, விசாகம், .
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ தைலம்
இன்று ~ .🙏🙏
வியாழக்கிழமை ஹோரை
காலை 🔔🔔
6-7. குரு. 💚 👈சுபம் ✅
7-8. செவ்வா.❤ 👈அசுபம் ❌
8-9. சூரியன்.❤ 👈அசுபம் ❌
9-10. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
10-11. புதன். 💚 👈சுபம் ✅
11-12. சந்திரன்.💚 👈சுபம் ✅
பிற்பகல் 🔔🔔
12-1. சனி.. ❤👈அசுபம் ❌
1-2. குரு. 💚 👈சுபம் ✅
2-3. செவ்வா.❤ 👈அசுபம் ❌
மாலை 🔔🔔
3-4. சூரியன்.❤ 👈அசுபம் ❌
4-5. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
5-6. புதன். 💚 👈சுபம் ✅
6-7. சந்திரன்.💚 👈சுபம் ✅
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய தின சிறப்புக்கள் 💫💫💫
பண்டிகை
🌷 மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி வாகனத்தில் புறப்பாடு.
🌷 மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி உற்சவம் ஆரம்பம்.
🌷 வாடிப்பட்டி சமீபம் குலசேகரன்கோட்டை ஸ்ரீமீனாட்சி சுந்தரர் ஆலயத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்.
வழிபாடு
🙏 காலபைரவரை வழிபட இன்னல்கள் குறையும்.
இன்றைய விசேஷங்கள்
💥தேய்பிறை அஷ்டமி
💥ஸ்ரீபாஞ்சராத்திர ஜெயந்தி
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 அபிஷேகம் செய்வதற்கு நல்ல நாள்.
🌟 மருத்துவம் பார்ப்பதற்கு உகந்த நாள்.
🌟 வாகன பழுதுகளை சரி செய்வதற்கு ஏற்ற நாள்.
🌟 மதில் சுவர் பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.