செய்திகள்விளையாட்டு

தோனியின் சாதனையை சமன் செய்வாரா

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் 3 டெஸ் போட்டிகளில் விளையாடி வருகின்றது. இன்று இந்தியா ஆஸ்திரேலியா 3 வது டெஸ்டில் இந்தியா விளையாடும். இன்று தொடங்குகின்றது.

இந்த டெஸ்ட் தொடரில் தனது மனைவி பிரசவம் காரணமாக விராட் கோலி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனினும் இந்த மூன்று டெஸ்ட் தொடர்களில் முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியுற்றது. இரண்டாவது டெஸ்டில் ரஹானே தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் தொடர் ஆனது சிட்னியில் நடைபெறுகின்றது.

டெஸ்டில் இந்திய அணி

இந்த மூன்றாவது டெஸ்டை வெல்லும் பட்சத்தில் இந்திய அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியின் சாதனையை சமன் செய்வதற்கு இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் ரஹானே 2017 ஆம் ஆண்டு தனது தலைமைப் பொறுப்பை ஆஸ்திரேலியா எதிராக தொடங்கினார்.

ரஹானே ஆட்டம்

இவரின் இரண்டாவது ஆட்டம் ஆடுது இந்திய ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடியபோது 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த முறை 2020 ஒன்று ஆம் ஆண்டு பாக்சிங் டேய் டெஸ்ட் மூன்றாவது முறையாக தலைமை பொறுப்பு ஏற்கின்றார் .

டெஸ்டில் ஆயிரம் ரன்கள்

ரஹானே தனது தலைமைப் பொறுப்பை நன்கு உணர்ந்து செயல்படுகின்றார் இவர் கேப்டனாக சிறந்த விளைவுகளை ஆர்வத்துடன் போட்டிகளில் நல்ல மதிப்பெண்களில் எடுத்திருக்கின்றார். இந்த டெஸ்ட் தொடரில் ரஹானே சதம் அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட் தொடரில் ஆயிரம் ரன்கள் எடுக்கலாம்.

ரஹானே தற்போது 797 ரன்கள் எடுத்துரைக்கின்றார் ஆஸ்திரேலிய மண்ணில் இன்னும் 203 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் ஆயிரம் ரன்கள் எடுத்த பெருமையை ரகானே பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *