செய்திகள்தமிழகம்தேசியம்வணிகம்விளையாட்டு

இந்தியா ஆஸ்திரேலியாவை வெல்லுமா

இந்தியா ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இடையிலான t20 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இரண்டு நடைபெற இருக்கின்றது.

  • இந்திய நேரப்படி இரண்டாம் நாள் நண்பகல் டி-20 போட்டி நடைபெறுகின்றது.
  • டி-20 தொடரை வெல்லும் இந்தியா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
  • இந்தியாவை வென்று கடந்த ஆட்டத்தின் தோல்வியை பழித்தீர்க்க ஆஸ்திரேலியா ஆவலுடன் இருக்கின்றது.

ஆஸ்திரேலியாவில் சிட்னியில் இந்தியா ஆஸ்திரேலியா இடையே டி20 இரண்டாம் நாள் கிரிக்கெட்ஆட்டம் இன்று நடைபெறுகின்றது. 20 ஓவர் போட்டி தொடர்கள் மொத்தம் இரு நாடுகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு போட்டியில் இந்தியா வென்றுள்ளது.

இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது போட்டிகள் யார் வெல்லப் போகிறார் என்ற பரபரப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்படுகின்றது. இந்திய அணி இந்த போட்டியை வென்றால் தொடரை வென்ற பெருமை கிடைக்கும்.

போட்டியை இந்தியா வெல்லும் ரசிகர்கள் நம்பிக்கை

இந்திய அணி அந்த போட்டியை வெல்ல தக்க வியூகங்களை வகுத்து இருக்கும் என்று நம்பப்படுகின்றது. ஆஸ்திரேலிய அணி இந்திய அணியைப் படைத்திருக்க தொடரை வெல்ல முனைப்பு காட்டும் என்று நம்பப்படுகின்றது. இன்றைய போட்டியில் விருவிருப்பான விளையாட்டாக இருக்கும். கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று நடைபெறும் இரண்டாம் t20 கிரிக்கெட் போட்டியின் நடைபெறும் நேரம் ஆனது இந்திய நேரப்படி நண்பகல் 12 .30 மணி முதல் 1.40 மணிவரை இரண்டாம் போட்டியானது சிட்னி மைதானத்தில் நடைபெறும்.

ஆஸ்திரேலியா நேரப்படி ஒளிப்பரப்பு

ஆஸ்திரேலியா நேரப்படி இரவு இந்த விளையாட்டுக்கு நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியை பார்க்க சோனி 11 மற்றும் சோனி 10-3, சோனி சிக்ஸ் போன்ற சேனல்கள் வழியாக போட்டியை கண்டுகளிக்கலாம்.

நடராஜ் இந்திய அணிக்கு பலம்

இந்திய அணி டி20 தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக வீரர் நடராஜ் போன்ற யார்க்கர் சிங்கம் இருக்கும்போது வெற்றி நமதே என்று நம்பிக்கையும் அதிகரித்து காணப்படுகின்றது. போனப் போட்டியில் நடராஜ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

டி-20 2 ஆம் நாள் ஆட்டம் இரு அணிகள்

டி20 தொடரில் இன்று நடக்கும் கிரிக்கெட் போட்டியுடன் அடுத்த ஒரு போட்டி மட்டுமே இருப்பதால் இதில் வெற்றி தோல்வியை பெறுவது இரு அணிகளுக்கும் முக்கியமாகின்றது. இந்தியா இன்று வென்றால் தொடரை வென்றது ஆகும் இதற்குப் பின்பு அடுத்த 4 டெஸ்ட் தொடர்களை கொண்ட போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *