மோடியின் டிவிட்டர் கணக்கு முடக்கியது யார்
பிரதமர் இந்திய பிரதமர் மோடியின் பெற்றோர் கணக்கினை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். பிரதமர் மோடியின் தனிப்பட்ட கணக்கு முடக்கப்பட்டது பரபரப்பாக இருந்தது. பிரதமர் மோடியின் வெற்றி கணக்கை முடக்கிய அவர்கள் தகவலினை தொடர்பாகவும் தெரிவித்திருக்கின்றது. பிட்காயின் பண பரிவர்த்தனை செய்யும் கும்பல்கள் மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை செய்யும் இந்தக் கும்பல்கள்குறித்து ட்விட்டர் தகவலை உறுதி செய்திருக்கின்றது. இதனை அடுத்து மோடியின் ட்விட்டர் கணக்கைப் பாதுகாக்கும் நடவடிக்கையைத் தியேட்டர் நிர்வாகம் செய்துவருகின்றது. இனிமேல் இதுபோல் நிகழ்வுகள் நடக்காமல் இருக்கும் நிர்வாகம் ஒரு எழுத்து இருக்கின்றது குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது இதுகுறித்து உடனடியாகத் தலையிட்டு ட்விட்டர் இந்த பிரச்சனையைத் தீர்த்து வைத்தது குறிப்பிடத்தக்கதாகும். ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதா இதுகுறித்து விசாரணை இந்தியா முடிக்க விட்டிருக்கின்றது. இதுபற்றிய மேலும் தகவல்களை இந்தியா விரட்டி இருக்கின்றது. சீனாவின் ஆப்கள் அனைத்தும் முடக்கப்பட்டது பின்பும் மோடியின் கணக்கு முடக்கப்பட்டு இருப்பதால் இதன் பின்னிருக்கும் மாஸ்டர் பிளான் என்னவாக இருக்கும் என்று இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இனி வரும் நாட்களில் இருக்க வேண்டிய முறை இந்தியா தொடர்ந்து பின்பற்றும் மோடியின் டிவிட்டர் கணக்கு எப்படி இவ்வளவு விரைவில் முடக்கப்பட்டது என்பதை
சீனா இந்தியா இடையே தொடர்ந்து என்னடா பிரச்சனை பூதாகரமாக வெடித்து கொண்டிருக்கின்றது. சீனாவின் 118 செயலிகள் தடைசெய்யப்பட்டு மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்த நேரத்தில் மோடியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதன் பின்னிருக்கும் ரகசியத்தைக் கண்டுபிடிக்க அரசு தீவிர ஆய்வு செய்து வருகிறது.
மோடி கணக்கு முடக்கப்பட்டதன் பின் இருக்கும் உளவியல் ஆராய்ந்து வருகின்றனர்.இவ்வாறே அமெரிக்காவில் வாரன் பஃபெட் பாரக் ஒபாமா, ஆப்பிள் நிறுவனம் பந்தைப் பிரபலங்களின் கணக்குகள் இதுபோல் ஹேக் செய்யப்பட்டன என்பதை அதனை அடுத்து மோடி அவர்களின் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருக்கின்றது.
சீனா ஏதாவது வேலையைச் செய்து இருக்கின்றதா என்று தொடர்ந்து சந்தேகப் பார்வையுடன் இந்த வழக்கானது விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்திய தரப்பிலிருந்து பாதுகாப்பு படையின் மூலம் ஹேக்கர்கள் முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மோடியின் கணக்கு முடக்கப்பட்டது அடுத்து இனி தொடர்ந்து இந்தியாவின் தாக்குதல்கள் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மத்திய சைபர் உளவுத்துறை தனது அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது. அதன்படி அடுத்த விசாரணையைத் தொடங்கப்பட்டிருக்கிறது.