சினிமாசினிமா பாடல்கள்சின்னத்திரை

மனம் திருந்தும் ரோகிணி கிரிஷிற்காக இனி எடுக்கப் போக முடிவு என்ன??

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ரோகினிக்கு கிருஷின் எதிர்காலத்தைப் பற்றி ஒரு பயம் வருகிறது, இதுவரை தன் சுயநலத்தை பார்த்த ரோகினி இனிமேல் தன்மானுக்காக யோசிக்க போகிறேன் என்ற ஒரு முடிவை எடுத்து இருக்கிறாள், அடுத்து முத்து தீவிரமாக சத்யாவிற்கும் ரேகாவிற்கும் திருமணம் செய்வது பற்றி வீட்டில் கலந்து யோசித்து கொண்டிருக்கிறது

கிரிஷின் பதிலால் அதிர்ச்சியடைந்த ரோகினி

கிருஷின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் கிறிஸ் தனது பள்ளிக்கூடத்தில் குழந்தைகளிடம் சண்டை போடுவது பொய் சொல்வது என வழக்கமாக வைத்து இப்பொழுது அதை கண்டித்து ஆசிரியர்கள் கிறிஸ் கெட்டவன் என்ற பெயரை சூட்டுகிறார்கள் இனிமேலும் இது தொடர்ந்தால் கிரிஷ்க்கு டீசி கொடுத்து விடுவோம் என்றும் சொல்லி இருக்கிறார்கள் ஆனால் கிறிஸ்து கிறிஸ்டின் இப்படி ஒரு மாற்றத்திற்கு என்ன காரணம் என்று ரோகிணி கிறிஷை பார்த்து கேட்கிறாள்

கிரிஷ் சொன்ன பதிலை கேட்டு லட்சுமி பாட்டியும் ரோகினையும் அதிர்ந்து நிற்கிறார்கள், ஏனென்றால் உன்னை பார்த்த தான் நான் பொய் சொல்ல கற்றுக் கொண்டேன் என ரோகிணியை சொல்கிறான், உன்கிட்ட இருந்து தான் நான் கோபப்படவும் கத்துக்கிட்டேன் நீ சொன்னதுனால தான் மனோஜ் அப்பா வீட்ல நான் பொய்யும் சொன்ன என்னோட சுயநலத்துக்காக அப்பப்ப பொய்யும் சொல்லுவேன் எதையும் நான் உங்ககிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன் அப்படின்னு ரோகிணியை பார்த்து டிரஸ் சொல்றாரு இத கேட்டா ரோகினிக்கும் லக்ஷ்மி பாட்டுக்கும் ஒரு நிமிஷம் என்ன சொல்றது அப்படின்னு தெரியல

credits -google

மனம் உடைந்து ரோகிணி எடுக்கும் முடிவு

ரோகிணி இப்போதுதான் தன் தவறை உணர்கிறாள், தன் சுயநலத்திற்காக பொய் சொன்னது இப்போ எவ்வளவு பெரிய தப்பா இருக்கு, அதனால கிருஷ்ணவோட எதிர்காலத்துக்கும் இப்படி ஒரு ஆபத்து வந்துருச்சு அப்படின்னு ரோகிணி ரொம்பவுமே அழுக ஆரம்பிக்கிறாங்க அது மட்டும் இல்லாம, இதுவரைக்கும் தன் சுயநலத்தையும் மட்டுமே யோசித்தோம் இனி கிரஷருக்காக கிறிஸ்டின் எதிர்காலத்திற்காக யோசிக்க போகிறேன் எனவும் ஒரு புதிய முடிவை எடுத்து இருக்கிறாள்

ஏற்கனவே மனதிற்கு டைவர்ஸ் கொடுப்பதற்கும் ஒப்புக்கொண்ட ரோகிணி இப்பொழுது கிருஷோட வாழ்க்கை பற்றியும் யோசிக்க ஆரம்பித்து விட்டாள் இனி மனதிற்கு டைவர்ஸ் கொடுக்கப் போகிறாளா இல்லை வேறு ஏதாவது நடக்கப் போகிறதா??

சத்யா ரேகா திருமணம்

அடுத்து முத்து வீட்டிற்குள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார் திருமணம் பற்றி ரிஜிஸ்டர் ஆபீஸ் செய்துவிட்டதாகவும் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் பேசிக் கொண்டிருக்கிறார் ஆனால் அண்ணாமலையும் சொந்த அப்பா அம்மாவுக்கு தெரியாம ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணக்கூடாது அவங்களுக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ நீங்க சிந்தாமணி கிட்ட ரேகாவுக்கு கல்யாணம் பண்ண போறோம் அப்படிங்கற விஷயத்த சொல்லிடுங்க

அதுக்கப்புறம் அவங்க வாழ்த்தலாம் வாழ்த்தட்டும் இதுதான் நியாயம் இது தான் நடக்கணும்ம்னு சொல்லிட்டாரு ஆனா முத்துவுக்கு இது கண்டிப்பா ஒத்து வராது அவர்கள் கண்டிப்பா பெரிய காம்பையும் சத்யாவையும் கல்யாணம் பண்ணி வைக்க ஒத்துக்க மாட்டாங்க அதற்கு பதில் பிரச்சனை தான் பண்ணுவாங்க அடுத்து மொத்தம் சத்யா ரேகாவுடன் இப்படி பண்ணி வைக்க போறாரு அப்படிங்கறதுபொறுத்திருந்த பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *