இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 07.04.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் (07.04.2026)
விசுவாசுவ வருடம் பங்குனி மாதம் 24 ஆம் தேதி செவ்வாய் கிழமை
திதி : 04:34 PM வரை பஞ்சமி பின்னர் சஷ்டி
நட்சத்திரம் : கேட்டை 05:53 AM வரை பிறகு மூலம்
யோகம் : வ்யதீபாதம் 04:16 PM வரை, அதன் பின் வரியான்
கரணம் : சைதுளை 04:35 PM வரை பிறகு கரசை 05:48 AM வரை பிறகு வனசை.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 7.30 to 8.00
நல்ல நேரம் மாலை: 04.30 to 05.30
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 3.00 முதல் 04.00 மணி வரை.
எமகண்டம்: காலை 09.0 முதல் 10.00 மணி வரை.
குளிகை: காலை 12.00 முதல் 01.30 மணி வரை.
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (07.04.2026)
மேஷம் – ஆதரவு அதிகரிக்கும்
ரிஷபம் – குடும்பத்தில் சிக்கல்
மிதுனம் – சிரமம் உண்டாகும்
கடகம்- அசதி ஏற்படும்
சிம்மம் – லாபம் அதிகரிக்கும்
கன்னி – செலவு அதிகரிக்கும்
துலாம் – ஆரோக்கியத்தில் சுகம்
விருச்சிகம் – கவலை உண்டாகும்
தனுசு – வெற்றி நிச்சயம்
மகரம் -நன்மை நிறையும்
கும்பம் – பயம் உண்டாகும்
மீனம் – வருத்தம் ஏற்படும்

