ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றயை ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -14.06.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 13.06.2026

பரபாவ வருடம் வைகாசி 29, வெள்ளிக்கிழமை, June 12, 2026 பஞ்சாங்கம் –

திதி : 07:36 PM வரை துவாதசி பின்னர் திரயோதசி

நட்சத்திரம் : அஸ்வினி 06:28 AM வரை பிறகு பரணி 04:05 AM வரை பிறகு கார்த்திகை

யோகம் : அதிகண்டம் 09:25 PM வரை, அதன் பின் சுகர்மம்

கரணம் : கௌலவம் 09:11 AM வரை பிறகு சைதுளை 07:37 PM வரை பிறகு கரசை.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 07.30 மணி முதல் 08.30 வரை

நல்ல நேரம் மாலை: 04.30 மணி முதல் 05.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 09.00 முதல் 10.30மணி வரை

எமகண்டம் : காலை 01.30 முதல் 03.00 மணி வரை

குளிகை: காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் (13.06.2026)

மேஷம் – ஆரோக்கியத்தில் நலம்

ரிஷபம் -ஓய்வு கிடைக்கும்

மிதுனம் -செலவு அதிகரிக்கும்

கடகம் -உதவி கிடைக்கும்

சிம்மம்-மறதி உண்டாகும்

கன்னி-ஈகை உண்டாகும்

துலாம்-நன்மை உண்டாகும்

விருச்சிகம் – தொழில் வெற்றி

தனுசு -குடும்பத்தில் அமைதி

மகரம் -முயற்சியில் வெற்றி

கும்பம்-தொழில் உயர்வு

மீனம்-எதிர்ப்பு உண்டாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *