டெக்னாலஜி

ஃபார்ஸ் லுக் கொண்ட் வோல்வோ எக்சி 90 ஃபேஸி பேட்

அட என்ன  யாருப்பா இது, என்ன ஸ்டைல், ஃபார்ஸ் கலர் அட இப்பவே கண்ண கட்டுதே இந்தவருடம் வருகின்றதாம் வோல்வோ எக்ஸ்சி 90 ஃபேஸ்லிஃபேட்.

எக்ஸ்யூவிகளில் ஏழு சீட்கொண்ட எஸ்யூவி இருக்கின்றது மேலும் டிரெண்டியான லைன்-அப்கள் கொண்டு கலக்குகின்றது. 

வோவோவின் எக்ஸ்சி  90 கைட்டிக் எனர்ஜி ரெக்கவரி பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது  சிறப்பம்சம் ஆகும்.  இது  மேலும் காரின் எரிபொருள் சிக்கனதராரகவும் இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. எமிஷன் குறைவு 15 % குறைக்கப்பட்டு டுயூன் செய்துள்ளனர். 

 கைட்டிக் எனர்ஜி ரெக்கவரி பிரேக்கிங் டெக்னாலஜி கொண்டவை அனைத்தும் பி என்று எழுத்துப் பொறிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது ஆகும். 

இக்கார்கள் பி5 பெட்ரோல் மற்றும் பி6 பெட்ரோல் வகைகளில் கிடைக்கும் என்பது சிறப்பம்சம் ஆகும். 

எக்ஸ்சி 90 கார்களில் ஆறு சீட் கான்பிகிரேசன் மற்றும் ஐந்து மற்றும் ஏழு சீட் ஆப்சன்கள் முதல் முதலாக கொடுக்கப்பட்டுள்ளன

இந்தியாவில் இந்த ஆண்டில் ப்ரீஃபேஸ்லிஃப்ட் வோல்வோ எக்ஸ்சி கார்கள்  நான்கு வகைகளில் கிடைக்கும். மொமேண்டம், ஆர்- டிசைன் இன்ஸ்கிரிபசன் எக்ஸ்சலன்ட்  போன்ற வகைகளில் கிடைக்கும். 

இதன் விலைகள் 80.90 லட்சம் முதல்1.32 லட்சம் ரூபா அளவு கொண்டது. 2.0லிட்டர் டீசன் இன்ஜின்களுடன் 235 ஹெச்பி மற்றும் 480 என்எம் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *