மனோஜிற்கு பெயரால் கிடைக்க போகும் கோடிஸ்வர யோகம் – பப்பரப்பா மனோஜ் – மனோஜின் முட்டாள் தனம்
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நீண்ட நாள் கழித்து மீண்டும் மனோஜின் மூட நம்பிக்கை வைத்து ஒரு நகைச்சுவையாக காட்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் மூடநம்பிக்கையை நம்பும் ஒரு நபராக இருக்கிறான் தன்னுடைய முயற்சியில் வெற்றி பெறாமல் ஜோதிடத்தாலும் ஆன்மீக ரீதியாகவும் வெற்றி பெறலாம் என்று மனம் மனோஜ் ஏமாத்தி கொண்டே இருக்கிறார்கள் அடுத்து முத்துவின் வளர்ச்சியை கண்டு பெருமிதம் கொள்ளும் அண்ணாமலை
முத்துவின் கடின உழைப்பு
முத்துவிற்கு நல்ல நேரம் ஆரம்பித்து விட்டது முத்துவின் கடின உழைப்பு மூலம் இப்பொழுது ஒரு பெரிய ட்ராவெல்ஸ் அஸோஸியேஷன் membl நம்பர் ஷிப்ட் ஆகுவதற்கு அவர்களே தேடி வந்து முத்துவை பாராட்டி உறுப்பினராக சேர்த்துக் கொண்டனர், முத்துவை ஒரு தவறை மீனா முத்துவின் வாழ்க்கைக்கு வந்த பிறகு முத்துவின் வாழ்க்கையை ரொம்ப பெரிய ஒரு மாற்றத்தை அனைவருமே காண்கிறார்கள் அதற்கு உதாரணமாக தான் முத்துவிற்கு இந்த மெம்பர்ஸ் கிடைத்ததும் மேனாவிற்கு சங்கத் தலைவி என்றும் பதவி கிடைத்தது
credits -google

மனோஜை தேடி வரும் ஜோசியர்
அடுத்து மனோஜ் தன் கடையில் லாபமே வருவதில்லை என்று சந்தோஷ் இடம் சொல்லி புலம்பி கொண்டிருக்க, அவரு மனசு இருக்கு புதிய ஜோசியரை அறிமுகப்படுத்துகிறார், அவரை எப்பொழுதும் அருகில் வைத்திருந்தாலும் அவர்களும் யோசனைகளை ஆலோசனைகளை செய்தால் நமக்கு லாபம் கிடைக்கும் என்றும் ஆசையை கூட்டுகிறார், அதேபோல் அந்த ஜோதிடரும் மனோஜை தேடி கடைக்கு வருகிறார், அவர் இந்த கடைக்கு லாபத்தையும் கொண்டு வருவதற்காக சொன்ன பதிலை கேட்டு மனோஜே வாய் அடைத்துப் போகிறார்
மனோஜின் பெயர் இனிமேல் பப்பரப்பா மனோஜ்
ஜோதிடரும் வந்த உடனே மனஜின் ஆசையை அதிகரிக்க வைத்து விட்டார், ஏதோ ஒரு பேட் வைப்ரேஷன் இருக்கிறது உங்கள் பெயர் என்ன என்று கேட்டவுடனே மனோஜ் குமார் என்று சொல்லி அந்த பேட் வைப்ரேஷனே நீங்கள்தான் உங்கள் பெயரை மட்டும் மாற்றி வைத்து விட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் போய்விடும், உங்கள் கடையில் பணம் மழை தான் பெய்யும் என்று கூறிக் கொண்டிருக்கிறார் , சரி பெயர்தானே மாற்றி விடுகிறேன் என்று கூறினார் மனோஜ் அடுத்து மனோஜிற்கு என்ன பெயர் என்று அவர் சொன்னது தான் பெரிய நகைச்சுவையே
மனோஜின் பேருக்க முன்னாள் பப்பரப்பா என்ற பெயரை சேர்த்து பப்பரப்பா மனோஜ் என்றுதான் அனைவரும் உங்களை அழைக்க வேண்டும் அதுவும் குறிப்பாக உங்கள் வீட்டில் எல்லோரும் உங்களை பப்பரப்பா என்று தான் கூற வேண்டும், அந்தப் பெயருக்கு என்னென்ன காரணம் எல்லாம் இருக்கிறது தெரியுமா என எக்க சக்க காரணங்களை கூறி மனோஜையும் இந்த பெயரை வைக்க சம்மதிக்க வைத்து விட்டார், மனசுக்கு தெரியும் இந்த பெயர் இவ்வளவு காமெடியானது என்று இருந்தாலும் பரவாயில்லை எனக்கு பணம் தான் முக்கியம் என பெயரை மாற்றி வைக்க ஒப்புக் கொண்டார், இனி அடுத்து இதை வைத்து என்ன எல்லாம் செய்யப் போகிறார்கள் தெரியவில்லை இதை விஜயாவிடம் சொல்ல மனோஜ் வீட்டிற்கு சென்று இருக்கிறான் நீ பிஸியா என்ன முடிவு எடுக்கப் போகிறாய் என்பதுதான் ஒரு பெரிய ட்விஸ்ட் என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்

