ஆன்மிகம்ஆலோசனைஉளவியல்ஜோதிடம்ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -15. 05.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 15.05.2026

திதி : 08:31 AM வரை திரயோதசி பின்னர் 05:11 AM வரை சதுர்தசி பின்னர் அமாவாசை

நட்சத்திரம் : அஸ்வினி 08:14 PM வரை பிறகு பரணி

யோகம் : ஆயுஷ்மான் 02:21 PM வரை, அதன் பின் சௌபாக்யம்

கரணம் : வனசை 08:31 AM வரை பிறகு பத்திரை 06:54 PM வரை பிறகு சகுனி 05:11 AM வரை பிறகு சதுஷ்பாதம்

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 09.30 மணி முதல் 10.30 வரை

நல்ல நேரம் மாலை: 05.00 மணி முதல் 06.00 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.

எமகண்டம் : காலை 03.00 முதல் 04.00 மணி வரை

குளிகை: காலை 07.30 முதல் 9.00 மணி வரை

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

இன்றைய ராசிபலன் (15.05.2026)

மேஷம் – உற்சாகம் பிறக்கும்

ரிஷபம் – ஆரோக்கியத்தில் நலம்

மிதுனம் – உதவி கிடைக்கும்

கடகம் – நன்மை நிலையம்

சிம்மம்- பரிசு கிடைக்கும்

கன்னி – பாராட்டு அதிகரிக்கும்

துலாம்- தொழில் உயர்வு

விருச்சிகம் – நற்பெயர் கிடைக்கும்

தனுசு – கவனம் தேவை

மகரம் – புகழ் ஓங்கும்

கும்பம் – பெருமை சேரும்

மீனம் – நற்செயல் உண்டாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *