வசமாக விஜயாவிடம் மாட்டும் மனோஜ் – அடுத்து ரோகிணி என்ன செய்யப் போகிறார் புது twist
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறைகாசி சூரியனின் பல புதிய மாற்றங்கள் நடந்து கொண்டு வருகின்றன, அதாவது மெல்ல மெல்ல ரோகிணி மனோஜ் என் மனசையும் மாற்றி ரோகினிக்கு ஏற்றவாறு மனோஜை மாற்றிக் கொண்டு வருகிறாள், அடுத்து மீனா வீட்டில் விஜயாவிற்கு ஆஹா ஓஹோ என்று தடபுடலாக மரியாதையும் விருந்தும் நடந்து கொண்டிருக்கிறது!! இது ஒரு பக்கம் இருக்க, ரோகிணியும் மனோஜம் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்,மனோஜிற்கு விஜயா மீது ஒரு புறம் பயம் இருந்தாலும் ரோகிணியை விடறதுக்கும் மனசு இல்லாம தவித்துக் கொண்டிருக்கிறார், இன்றைய எபிசோடில் வசமாக மனோஜம் ரோகிணியும் மனோஜின் லாயரிடமே மாட்டிக் கொள்கிறார்கள், இதை அவர் விஜயாவிடம் சொல்ல விஜய் அதிர்ந்து போய் நிற்கிறாள்
credits -google

மீனா வீட்டில் விஜயாவிற்கு தடபுடலான மரியாதை
விஜய் அவருக்கு ரோகிணி வீட்டில் என்னதான் வசதி வாய்ப்பு இருந்தாலும் அந்த வீட்டில் விஜய் அவருக்கு மரியாதை இல்லை, அடுத்து மனோஜின் ஷோரூம் தங்கி இருந்த விஜயாவை எப்படியோ ஏதோ ஒன்னு சொல்லி மனோஜ் மீனா வீட்டுக்கு அனுப்பி விட்டார், வேண்டா வெறுப்பாக விஜயாவும் மீனா வீட்டிற்கு வந்து விட்டாள், ஆனால் இந்த விஜய் அவருக்கு ரொம்ப பெரிய ஒரு மரியாதை தான் கிடைச்சிருக்கு என்னதான் இப்ப வரைக்கும் மீனாவோட அம்மாவையும் தம்பியையும் கண்டுக்காம மரியாதை கொடுக்காமல் அவமானப் படுத்துக்கிட்டே இருந்தாலும், விஜயாவை அவங்க எல்லாரும் ரொம்பவுமே நல்லபடியா தான் பாத்துக்கிட்டு இருக்காங்க, “விஜயாவோட குணம் மட்டும் மாறுற மாறியே தெரியல “
credits – google

திரும்பவும் மனோஜ்க்கு தப்பான ஐடியா கொடுக்கும் ரோகினி
திரும்பவும் மனோஜை தேடி ரோகினி வராங்க, ரோகினி வந்த உடனே கழகமும் சேர்ந்து வருது, நம்மளோட பிரச்சனையை முடிக்கிறதுக்கு முன்னாடி இந்த வீட்டோட பிரச்சனையா முடிக்கணும் அப்படின்னு மனோஜ் சொல்லிட்டு இருக்காரு, ரோகிணி ரொம்பவே மட்டமான ஒரு ஐடியா தான் சொல்லி இருக்காங்க அப்படியே மனோஜ் மாதிரியே புத்தி!! அந்த வீட்டை வித்துட்டோம்னா ரொம்ப நல்ல விலைக்கு போகும் அந்த வீட்டை வச்சு உனக்கு கொடுக்கிற பங்கு வாங்கிட்டு இந்த ஷோரூம விட இன்னும் பெரிய ஷோரூமே நீ வாங்கலாம்!! அப்படிங்கற மாதிரி ஐடியாவை சொல்லிக்கிட்டு இருக்காங்க, அந்த வீட்ட விக்கிறத பத்தி தான் ஏற்கனவே மனோஜ் பேசிட்டாரே!! அதெல்லாம் செட் ஆகவே ஆகாது அந்த மாதிரி வீடு வித்தாலும் எனக்கு தர மாட்டாங்க அப்படின்னு மனோஜ் சொல்லிட்டாரு!! இப்பதான் மெல்ல மெல்ல ரோகிணி மனோஜ் தூண்டி விடுறாங்க” நீ உங்க அப்பா மேல கேஸ் கொடுத்து அப்படின்னா சட்டப்படி அந்த வீட்ல உனக்கு ஒரு ஷேர் கண்டிப்பா கிடைக்கும்”
மனோஜிர்க்கு ஷாக் கொடுத்த லாயர்
இவ்வளவு சந்தோசமா பேசிட்டு இருக்குற ரோகி ணியையும் மனோஜையும் மனோஜோட divorce கோர்ஸ் எடுத்து நடத்துற வக்கீல் பாத்துட்டாங்க, அவங்களுக்கு மனோஜூம் ரோகினியும் சேர்ந்து இருந்தத பார்த்த உடனே ரொம்ப பெரிய ஒரு ஷாக்கா தான் இருந்துச்சு, ரோகிணி திரும்பவும் மனோஜ் கூட சேரனும்னு என்னமோ திட்டம் போட்டு என்னென்னமோ பண்ணிட்டு இருக்காங்க அப்படிங்கறது மட்டும் அவங்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியுது, அவங்கள பார்த்த உடனே மனோஜுக்கும் ஒரு மாதிரி பயம் வந்துருச்சு எங்க இவங்க விஜயா கிட்ட சொல்லி அம்மா டென்ஷனாயிடுவாங்களோ அப்படின்னு மனோஜ் முழிக்க ஆரம்பிச்சுட்டாரு
அண்ணாமலை நல்ல செய்தி சொல்லும் முத்து
ரொம்ப நாள் கழிச்சு முத்தவும் அண்ணாமலை கிட்ட ஒரு நல்ல விஷயத்தை தான் சொல்றாரு, முத்துவும் மீனாவும் போகிற ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்ல ஒரு இன்கம் டேக்ஸ் ஆபிசர் இருக்கிறதாகவும், அவர் பினான்சியர் பத்தி விசாரிச்சு ஹெல்ப் பண்றதாவும் சொல்லி இருக்காரு அப்படின்னு சந்தோசமா அண்ணாமலை கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காரு, எப்படியோ நல்லது நடந்தா சரின்னு ஆனா அவங்களையும் எப்போ வீட்டுக்கு போவோம் என்று எதிர்பார்த்த காத்துகிட்டு இருக்காரு
லாயரிடமிருந்து விஜயாவுக்கு வரும் போன் கால்
சந்தோஷமா இருக்கிறது பார்த்தேன் லாயர் உடனே விஜயாவுக்கு தான் போன் பண்ணி மனோஜ் ரோகினி கூட கேன்சல் பண்ணிடலாமா என்று கேட்கிறார்கள், விஜயாவுக்கு ஒண்ணுமே புரியல அய்யய்யோ அப்படியெல்லாம் கேன்சல் பண்ணிடாதீங்க அவ கிட்ட இருந்து என் பையனுக்கு விடுதலை கிடைச்சா தான் என் பையனுக்கு இன்னொரு நல்ல இடத்துல மறுவாழ்வு கிடைக்கும் அப்படின்னு எமோஷனலா பேசிகிட்டு இருக்காங்க, அப்பாதான் ஷோரூம் ல நடந்த விஷயங்கள் எல்லாம் சொல்லி உங்க பையன அந்த பொண்ணு கிட்ட இருந்து விலகி இருக்க வையுங்க அப்படின்னு நம்ம லாயரும் சொல்லிட்டாங்க, இத கேட்ட விஜயாவுக்கு கோவத்துலையும் கோபம் அப்படி ஒரு கோபம் என்னை மனோஜ்க்கு என்ன ஆகப்போகுதோ தெரியல?? இனி மனோஜ் ரோகினி கூட பேசுறத கட் பண்ண போறாரா?? இல்ல விஜயாவையே கட் பண்ண போறாரா?? பொறுத்திருந்து பார்க்கலாம்

