NEWஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -23.05.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 23.05.2026

பரபாவ வருடம் வைகாசி 9, சனிக்கிழமை, May 23, 2026 பஞ்சாங்கம் –

திதி : 04:27 AM வரை அஷ்டமி பின்னர் நவமி

நட்சத்திரம் : மகம் 02:09 AM வரை பிறகு பூரம்

யோகம் : துருவம் 06:13 AM வரை, அதன் பின் வியாகாதம் 04:42 AM வரை, அதன் பின் ஹர்ஷணம்

கரணம் : பத்திரை 04:40 PM வரை பிறகு பவம் 04:27 AM வரை பிறகு பாலவம்.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 07.30 மணி முதல் 08.30 வரை

நல்ல நேரம் மாலை: 04.30 மணி முதல் 05.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 09.00 முதல் 10.30 மணி வரை.

எமகண்டம் : காலை 01.30 முதல் 03.00 மணி வரை

குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

இன்றைய ராசிபலன் (23.05.2026)

மேஷம் –நற்செயல் உண்டாகும்

ரிஷபம் -பாராட்டு கிடைக்கும்

மிதுனம் -பரிசு கிடைக்கும்

கடகம்-நன்மை நிறையும்

சிம்மம்-தொழில் வெற்றி

கன்னி -ஆர்வம் அதிகரிக்கும்

துலாம்- முயற்சியில் வெற்றி

விருச்சிகம் -பெருமை சேரும்

தனுசு -வரவு அதிகரிக்கும்

மகரம் -குடும்பத்தில் நலம்

கும்பம்-பக்தி கூடும்

மீனம்-புகழ் ஓங்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *