NEWPostதமிழகம்பஞ்சாங்கம்வாழ்க்கை முறைவாழ்வியல்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -10.05.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 10.05.2026

திதி : 03:06 PM வரை அஷ்டமி பின்னர் நவமி

நட்சத்திரம் : அவிட்டம் 12:50 AM வரை பிறகு சதயம்

யோகம் : பராம்யம் 02:08 AM வரை, அதன் பின் மாஹேந்த்ரம்

கரணம் : கௌலவம் 03:07 PM வரை பிறகு சைதுளை 03:22 AM வரை பிறகு கரசை

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 07.30 மணி முதல் 08.30 வரை

நல்ல நேரம் மாலை: 03.30 மணி முதல் 04.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 4.30 முதல் 06.00 மணி வரை.

எமகண்டம் : காலை 12.00 முதல் 01.30 மணி வரை

குளிகை: காலை 03.00 முதல் 04.30 மணி வரை

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

இன்றைய ராசிபலன் (10.05.2026)

மேஷம் – குழப்பம் நேரிடும்

ரிஷபம் -பணவரவு அதிகரிக்கும்

மிதுனம் -பெருமை சேரும்

கடகம் – தெளிவு பிறக்கும்

சிம்மம்-எதிர்ப்பு உண்டாகும்

கன்னி – பணிவு உண்டாகும்

துலாம்- நன்மை உண்டாகும்

விருச்சிகம் – ஆரோக்கியத்தில் நலம்

தனுசு -முயற்சியில் வெற்றி

மகரம் -தொழில் உயர்வு

கும்பம் -மன நிறைவு

மீனம் –பிரீதி உண்டாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *