Tnpsc GK 2023: டிஎன்பிஎஸ்சி குறிப்பு பறவைகள் சரணாலயங்கள் தொடங்கப்பட்ட ஆண்டும் இடமும்
போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும். தினமும் ஒரு பகுதியை படைத்து பயிற்சி செய்ய ஒரு சில முக்கிய வினா விடைகள்
முக்கிய வினா விடைகள்
ஊசுடு ஏரி எந்த ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது?
விடை : விழுப்புரம்,2015
2. பழவேற்காடு ஏரி எந்த ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது?
விடை : திருவள்ளூர், 1980
3. சக்கரக்கோட்டை எந்த ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது?
விடை: ராமநாதபுரம், 2012
4. கஞ்சிரங்குளம் எந்த ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது?
விடை : ராமநாதபுரம், 1989
5. கூந்தன்குளம் எந்த ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது?
விடை: திருநெல்வேலி,1994
6. வேடந்தாங்கல் எந்த ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது?
விடை : காஞ்சிபுரம்,1998
7. உதயமார்த்தாண்டபுரம் எந்த ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது ?
விடை: திருவாரூர் , 1998
8. வடுவூர் எந்த ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது?
விடை : திருவாரூர், 1999
9. காரைவெட்டி எந்த ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது?
விடை: அரியலூர், 2000
10. வெள்ளோடு எந்த ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது?
விடை : ஈரோடு,1997