சினிமாசினிமா பாடல்கள்

யானை படம் பாடல் வரிகள் ஏலம்மா ஏல…

யானை இப்படம் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் அதிரடி திரைப்படமாகும். இதில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர், சரத்குமார், ராதிகா, யோகி பாபு மற்றும் பலரும் நடித்துள்ளனர் இதன் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.

வாடியே ராஜக்குமாரி
வாடியே ராஜக்குமாரி
ராஜக்குமாரி ராஜக்குமாரி

உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா
ஏலம்மா ஏலா
ஆடுதடா
ஏலம்மா ஏல
பாடுதடா
ஏலம்மா ஏல
என் பொழப்பு கர்த்தர நம்பி தவிச்சதடா
ஏலம்மா ஏல
பொழச்சதடா
ஏலம்மா ஏல
நெலச்சதடா
ஏலம்மா ஏல

அந்த அரபி கடல விடவும்
என் ஆசை ரொம்ப பெருசு
அத வாய் தெறந்து
சொல்லிடத்தான் தவிக்கிது என் மனசு
நான் கடல் அலையா அலைய
பெரும் காத்தடிச்சு வளைய
இப்ப கடந்து வந்தேன் கரைய
நான் உனக்குள் நெறய தான்

மேலும் படிக்க : சிவப்பு மஞ்சள் பச்சை-அட‌டா என்ன ஒரு பாசம்

உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா
ஏலம்மா ஏலா
ஆடுதடா
ஏலம்மா ஏல
பாடுதடா
ஏலம்மா ஏல
என் பொழப்பு கர்த்தர நம்பி தவிச்சதடா
ஏலம்மா ஏல
பொழச்சதடா
ஏலம்மா ஏல
நெலச்சதடா
ஏலம்மா ஏல

ஏலம்மா ஏல(2)

உப்பு தண்ணி தீவுக்குள்ள
உன்ன நெனச்சேன் இனிச்சதடா

ஏலம்மா ஏலே ஏலம்மா ஏலே
சொப்பனத்தில் வித விதமா
உன் சிரிப்பு கேட்டதடா
ஏலம்மா ஏல ஏலம்மா ஏலா

ஆலங்கட்டி மழையா மனசு உருளுதடா
ஆசையெல்லாம் அட மழை தெரலுதடா
நான் பாய் மரமா மெதக்குறனே
உன்ன மொரட்டு தனமா காதல் பண்ண
திருட்டு தனமா தொரத்தி வந்தேனே

ஏலம்மா ஏல ஏலம்மா ஏல ஏலம்மா ஏல

உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா
ஏலம்மா ஏலா
ஆடுதடா
ஏலம்மா ஏல
பாடுதடா
ஏலம்மா ஏல
ஏகப்பட்ட ஆசையோட
பேச வந்தேன் உனக்கு முன்ன
பாவப்பட்ட பொண்ண போல
பரிதவிக்க விட்ட என்ன
காதல கத்தி கத்தி சொல்ல போனேன்
உன்னோட பேச்சு முத்தி ஊமையானேன்
என் தலையெழுத்த கிரிக்கிட்டியே
அந்த உப்பு தண்ணி தீவ போல
தப்பா என்ன தார வார்த்துட்ட

ஏலம்மா ஏல ஏல ஏல
ஏலம்மா ஏல ஏல ஏல ஏலம்மா ஏலா

உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா
ஏலம்மா ஏலா
ஆடுதடா
ஏலம்மா ஏல
பாடுதடா
ஏலம்மா ஏல
என் பொழப்பு கர்த்தர நம்பி தவிச்சதடா
ஏலம்மா ஏல
பொழச்சதடா
ஏலம்மா ஏல
நெலச்சதடா
ஏலம்மா ஏல

மேலும் படிக்க : கண்ணம்மா லண்டன் போலீசார் கைது செய்யப்பட்டாரா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *