குருபகவானும் கொண்டக்கடலை மாலையும்
குரு பகவானை தட்சிணாமூர்த்தியாக வழிபடுவதோடு நவக்கிரகத்தில் ஒருவராகவும் வழிபடுகின்றோம். நவகிரக மூர்த்தியான குரு கிரகத்திற்கு உகந்த தானியம் கொண்டக்கடலை. ஆகவே குருபகவானுக்கு கொண்டக்கடலையை மாலையை அவருக்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் சார்த்தி வழிபடுகின்றோம்.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 08/10/2020
கிழமை- வியாழன்
திதி- சஷ்டி (மதியம் 1:00) பின் சப்தமி
நக்ஷத்ரம்- மிருகசீரிஷம் (மாலை 8:06) பின் திருவாதிரை
யோகம்- மரண
நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 12:15-1:15
கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 1:30-3:00
எம கண்டம்
காலை 6:00-7:30
குளிகை காலம்
காலை 9:00-10:30
சூலம்- தெற்கு
பரிஹாரம்- தைலம்
சந்த்ராஷ்டமம்- அனுஷம், கேட்டை
ராசிபலன்
மேஷம்- வெற்றி
ரிஷபம்- நட்பு
மிதுனம்- உயர்வு
கடகம்- சுகம்
சிம்மம்- ஆதரவு
கன்னி- புகழ்
துலாம்- கவலை
விருச்சிகம்- அன்பு
தனுசு- அமைதி
மகரம்- நலம்
கும்பம்- ஆசை
மீனம்- கீர்த்தி
மேலும் படிக்க : தீபாவளியன்று கங்கா ஸ்நானம் புஜை!
தினம் ஒரு தகவல்
ஆரஞ்சுப் பழம் தினந்தோறும் சாப்பிட்டு வர ஈரல் சம்பந்தமான வலி குணமாகும்.
சிந்திக்க
இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.