குத்துச்சண்டைப் போட்டியில் தங்கமகள்
இந்தியாவின் குத்துச் சண்டை விளையாட்டு வீரர்கள் ஜெர்மனி உலக கோப்பை போட்டியானது நடைபெற்று வருகின்றது.
தங்கம் வென்ற இந்தியா
இந்தியாவிற்கு தங்கம் பதக்கத்தை வென்று தந்த தங்கத்தாரகை உலககோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவை சேர்ந்த சிம்ரன்ஜீத் கவுர் உலககோப்பை குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலககோப்பை குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான 60 கிலோ பிரிவில் பைனல் ரவுண்டில் இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை சிம்ரன்ஜீத் கவுர் இடம்பெற்றார்.
ஜெர்மனியின் மாயாக் கீளின் ஹான்ஸை எதிர்த்து மோதினார் ஜெர்மனியின் மாயாவை எதிர்த்து மோடி மோதிய இந்தியாவின் குத்துச் சண்டை போட்டியில் சிம்ரன்ஜீத் கவுர் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
வெள்ளி வென்ற இந்திய மணிஷா
உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மணிஷா 3-2 என்ற கணக்கில் வெள்ளி வென்றார்.
பதக்கப்பட்டியலில் இந்தியா
ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டிகள் குத்துச்சண்டை போட்டிகள் இந்தியா பதக்கப் பட்டியலில் மூன்று தங்கம் வெள்ளி2, வெண்கலம் 4 என ஒன்பது பதக்கங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் இந்தியா பதக்கப்பட்டியலில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
பதக்கம் வென்ற சாதனை செம்மல்கள்
ஆண்கள் பிரிவில் அமித் பங்கள் 50 கிலோ பிரிவு, சதீஷ்குமார் 97 கிலோ கிராம், சோனியா 57 கிலோ கிராம், பூஜா ராணி 25 கிலோ சௌரவ் கங்குலி 57 கிலோ பிரிவில் பதக்கம் பெற்று இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். வாழ்த்துவோம் இந்திய அணியை வளர்ப்போம் குத்துச்சண்டை பாரம்பரியம் காப்போம்.