ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

ஆஹா ஆன்மீக மாதம் வைகாசி

பல ஆன்மீக நிகழ்வுகள் கொண்ட மாதம் வைகாசி. வைகாசி விசாகம் அனுஷம் மிகுவும் விஷேசமான நாட்களாகும். செவ்வாய்க்கிழமை அன்று விசாகம் முருகப்பெருமானுக்கு கோலாகலமான பூஜைகளுடன், புதன்கிழமை மகா பெரியவாளுக்கு பூஜை புனஸ்காரங்களும் நிறைவுபெற்று இன்று குரு வாரத்தில் குருபகவானை பூஜை செய்து இறைவன் அருளைப் பெறுங்கள்.

வருடம்- பிலவ

மாதம்- வைகாசி

தேதி- 27/5/2021

கிழமை- வியாழன்

திதி- பிரதமை (மாலை 3:08) பின் துவிதியை

நக்ஷத்ரம்- கேட்டை

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 10:30-11:30
மாலை 12:30-1:30

கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 1:30-3:00

எம கண்டம்
காலை 6:00-7:30

குளிகை காலம்
காலை 9:00-10:30

சூலம்- தெற்கு

பரிஹாரம்- தைலம்

சந்த்ராஷ்டமம்- பரணி, கிருத்திகை

மேலும் படிக்க : தினசரி இராசிப்பலன் பஞ்சாங்கம்

ராசிபலன்

மேஷம்- சாந்தம்
ரிஷபம்- புகழ்
மிதுனம்- சுகம்
கடகம்- நலம்
சிம்மம்- பயம்
கன்னி- சிந்தனை
துலாம்- சுபம்
விருச்சிகம்- அமைதி
தனுசு- கவலை
மகரம்- நன்மை
கும்பம்- தனம்
மீனம்- மகிழ்ச்சி

தினம் ஒரு தகவல்

தாய்ப்பால் பெருக முருங்கைகீரை பொரியல் செய்து சாப்பிட்டு வரவும்.

இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *