பால் விற்பனையில் லாபம் சாதனை விருதுகள்!
கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் பால் விற்பனைகள் அமோகமாக இருக்கும். தினசரி அத்தியாவசிய பொருள் பால். பால் வியாபாரத்தை வைத்து கோடி ரூபாய் சம்பாதித்து சாதனை படைத்த குஜராத் சேர்ந்த பனஸ்கந்தா மாவட்டத்தில் ஒரு கிராமத்துப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வருடத்திற்கு முன்பு லட்சத்தில் பாலை விற்பனை செய்துள்ளார். கடந்த ஆண்டு மட்டும் ஒரு கோடியை லாபம் ஈட்டி கிராமத்துப் பெண். பால் விற்பனை சாதனை செய்தது வியக்கத்தக்கதாக உள்ளது.

40 மாடுகள், 75 எருமைகள் கொண்டு பால் பண்ணையை நடத்தி வருகின்றனர். 15-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையில் அமைத்து பால் விற்று இந்த லாபத்தை ஈட்டி உள்ளனர். மேலும் இந்த மாவட்டத்திற்கு பசுப்பாலக் விருதும் மூன்றும், லட்சுமி விருதுகள் இரண்டும் கிடைத்துள்ளன.