தலைநகரில் தெறிக்கவிடும் பனிஅலை!
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் அடித்து வீசும் குளிர். குளிர்காலத்தில் வட மாநிலங்களில் காற்று சமவெளியை நோக்கி நகரத் தொடங்கி இருக்கின்றது. டெல்லியில் குளிர்காலத்தில் தொடர்கின்றது.
பனிகட்டிகளுடன் கலந்துவீசும் குளிர் அலை
அடுத்து வரும் நாட்களில் குளிர் காலத்தில் பனிக்கட்டிகளுடன் கலந்து வீசும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு துறை எச்சரித்துள்ளது. மார்கழி பனியில் நாடு முழுவதும் குளிர் அதிகமாக இருக்கும் என்பது நாம் அறிந்ததே, ஆனால் டெல்லி போன்ற வட மாநிலங்களில் இமய மலைப் பகுதியில் இருப்பதால் இங்கு குளிர்காலங்களில் எதிர்பார்ப்பதை விட அதிக தாக்கமானது இருக்கும்,
வானிலை மையம் தகவல்
குளிர் குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனை பின்பற்றி குளிர் காலத்திற்கு ஏற்றவாறு மக்கள் தங்களது ஆரோக்கியங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மற்றும் குளிர் காலத்திற்கு ஏற்றவாறு திட்டமிட்டு தங்களது அன்றாட நடவடிக்கைகளை செய்து வரும் போது தேவையற்ற அசௌகரியங்களை தடுப்பதற்கு இது பேருதவியாக இருக்கும்.
சருமப் பாதுகாப்பு அவசியம்
குளிர்காலத்தில் சரும வறட்சி என்பது ஏற்படும் மேலும் வயதானவர்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுக்கும். குளிர்கால உணவுகள் குளிர்காலத்தில் பயன்படுத்தவேண்டிய உடைகள் மற்றும் பள்ளி கல்லூரிகள் அலுவலகம் செல்பவர்கள் வெளி நடமாட்டம் செய்பவர்கள் பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்துகொள்ளவேண்டும்.
குளிர்காலத் தேவைகள்
உணவு மற்றும் குளிரை தாங்கும் உள்ளன் சுவட்டர் மற்றும் காலனி உரைகள் கையுறைகள் அணிந்து கொள்ளலாம். உடலை சூடாக வைத்துக்கொள்வது நல்லது தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கை மாய்ச்சுரைசர் ஆகையால் அதனை கை கால்கள் முகம் அனைத்திலும் தேய்த்துவர சரும வறட்சியை போக்க முடியும். ஆரோக்கியமான பொலிவு நிலைத்திருக்கும் உணவிலும் கவனம் செலுத்தி உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் நோய் காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.