செய்திகள்தேசியம்விளையாட்டுவிழிப்புணர்வு

ஏன் இந்தியா ஹாக்கியில் தோற்றது

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா அணி தோல்வி அடைந்தது. ஜப்பானில் டோக்கியோவில் ஆஸ்திரேலியா இந்திய அணியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து போட்டியிட்டது. நியூசிலாந்தை வென்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்தது. ஆனால் இந்தியா இப்போட்டியில் தோற்றது.

இந்திய அணி விட்ட கோல்கள்:

இந்திய ஹாக்கி அணி கோல்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்திய ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து போட்டியிட்டது. இந்திய ஹாக்கி அணியை சந்தித்த இப்போட்டியில் ஆட்டத்தில் 15 நிமிடம் பெனால்டி கார்னார் வாய்ப்பை ஹாக்கி அணி தவறவிட்டது.

இந்தியாவை வென்ற ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி முதல் பாதியில் நான்கு கோல்கள் ஆஸ்திரேலியா அடித்தது. இந்திய அணியை 7 கோல்கள் வித்தியாசத்தில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

வெற்றிவாய்ப்பை இழக்க காரணம்:

இந்தியாவில் ஹாக்கி விள்ளையாட்டுக்கு முக்கியத்துவம் என்பது குறைந்து வருகின்றது. தேசிய விளையாட்டுக்கான எதிர்காலம் இன்று கேள்விக்குறியாகி இருக்கின்றது. இம்முறை ஹாக்கிக்கான வெற்றி என்பது அவசியமானது. இங்கு திறமையாளருக்கு பஞ்சமா அல்லது விளையாட்டு பயிற்சியில் பஞ்சமா என்ன சிக்கல் ஏன் வெற்றி வாய்ப்பை இந்தியா இழந்து நிற்கின்றது போன்ற கேள்விகள் 1000 நமக்குள் இருக்கின்றது. இதற்கான விடையை நாம் செயல் மூலம் இந்திய விளையாட்டுத்துறை வருங்காலத்தில் தரும் என நம்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *