சூர்யா கவனமுடன் பேச வேண்டும் நீதிமன்றம் அறிவுரை!
அறிவுரை வழங்கிய நீதிமன்றம் இதனை உணர வேண்டும். சூர்யா சென்னை ஐகோர்ட்டில் சூர்யாவிற்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் ஒரே நாளில் நீட் தேர்வு அச்சம் காரணமாக 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வு பயத்தினால் இது நடந்தது இதுகுறித்து சூர்யா வெளியிட்டிருந்த அறிக்கை நீதிமன்ற முடிவுக்குப் புறம்பாக இருந்தது.
மேலும் நீதிமன்ற அவமதிப்பாகவும் கருதப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை குறை கூறுவது போல் இருக்கின்றது. மாணவர்கள் தைரியமாகத் தேர்வினை எழுத வேண்டும் என்று நீதிமன்றம் அனுப்பி வைக்க அதைக் குறித்து சூர்யாவின் பதிவுக் கேள்வி எழுப்பி இருப்பதாக இருந்தது.
சூர்யாவிற்கு நீதிபதிகள் அறிவுரை கூறியிருக்கின்றனர். நீதிபதிகளின் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் சூர்யாவுக்கு நடவடிக்கை தேவை இல்லை. ஆனால் சூரியா பொது விவகாரங்களில் கவனத்துடன் பேச வேண்டும். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். முழுமையாக நடப்பது என்ன என்பதை தெரிந்து பேச வேண்டும் என்று நீதிபதிகள் சூர்யாவிற்கு அறிவுரை கூறியிருக்கின்றனர்.
சூர்யா நடத்திவரும் அறம் என்னும் கல்வி சார்ந்த அறக்கட்டளை மற்றும் அவருடைய நடத்தைகள் அவருடைய தந்தையாரின் தமிழ் புலமை மேலும் பெருமதிப்பு வாய்ந்த மனிதராகச் சூர்யா இருக்கின்றார் என்பதாலும் அவருக்கு இந்தக் குறைந்தபட்ச அறிவுரை மட்டுமே வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என சுமார் 20 வழக்கறிஞர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். மகளிர் வழக்கறிஞர் குழுவும் அவருக்கு ஆதரவு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சூர்யாவிற்கு கல்வி குறித்த அடிப்படை தெரியும் ஆனால் அவருக்கே இந்தச் சமூக பிம்பங்களால் சில உண்மைகள் சரியாமல் பிடிபடாமல் போயிருக்கும் என்பதால் இது நடந்திருக்கலாம் என்று செல்லப்படுகின்றது அனைத்தும் போல தான் நீட் தேர்வு அதைச் சரியாக உணர்ந்து கொண்டாள் பயம் படபடப்பு அச்சம் எதுவும் தேவை இல்லை என்பதை அவர் உணர வேண்டும்.