சினிமா

என்ன! சாம்-சிவாங்கி இணைந்து…

விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்களான சூப்பர் சிங்கர் சாம் விஷால் மற்றும் சிவாங்கி க்ரிஷ் இணைந்து பாடிய பாடல் சமூக வலைத்தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

முருங்கைக்காய் சிப்ஸ்

சாந்தனு பாக்யராஜ் மற்றும் அதுல்யா ரவி இணைந்து நடிக்கும் படம் முருங்கைக்காய் சிப்ஸ். கே பாக்யராஜ், யோகிபாபு, மனோபாலா, மதுமிதா, முனீஷ்காந்த் மற்றும் பலர் நடிக்கும் முருங்கைக்காய்ச் சிப்ஸ் படத்தின் பாடல் ஒன்று இன்று வெளியானது.

மேலும் படிக்க : வாத்தி கம்மிங்! தூள் கிளப்பும் சின்ன தல

சாம்-சிவாங்கி

தரண் குமார் இப்படத்தின் இசை அமைக்க டாக் லெஸ் ஒர்க் மோர் என்ற பாடல் இன்று வெளியானது. சூப்பர் சிங்கர் சாம் விஷால் மற்றும் சிவாங்கி க்ரிஷ் இந்தப் பாடலை பாடியுள்ளனர்.

சூப்பர் சிங்கரில் பங்கேற்ற பிறகு சாம் விஷால் முரட்டு சிங்கிள் என்னும் நிகழ்ச்சியிலும் சிவாங்கி குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் பங்குகொள்ள இருவரும் வெவ்வேறு பாதையை அமைத்துக் கொண்டாலும்; இவர்கள் இருவரையும் இசை இணைத்துள்ளது.

மேலும் படிக்க : ரசிகர்களை துடிதுடிக்க வைத்த மாளவிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *