விக்னங்களை நிவர்த்தும் விநாயகரை வாரத்தின் முதலில் வணங்குங்கள்
திங்கட்கிழமைக்கு உகந்த தெய்வமான விநாயகரை இந்த வாரத்தின் சங்கடங்கள் அனைத்தும் தீரந்து நல்ல வாரமாக அமைய பிரார்த்தியுங்கள். விநாயகரகவலை தினமும் சொல்லி விநாயகப் பெருமானுக்கு பூக்களால் பூஜை செய்துவர வாழ்க்கை சங்கடங்கள் விலகி சிறக்கும்.

வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 12/10/2020
கிழமை- திங்கள்
திதி- தசமி (காலை 11:48) பின் ஏகாதசி
நக்ஷத்ரம்- ஆயில்யம் (இரவு 8:52) பின் மகம்
யோகம்- சித்த பின் மரண
நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
மதியம் 1:45-2:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
காலை 7:30-9:00
எம கண்டம்
காலை 10:30-12:00
குளிகை காலம்
மதியம் 1:30-3:00
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- உத்திராடம், திருவோணம்
ராசிபலன்
மேஷம்- சுபம்
ரிஷபம்- நட்பு
மிதுனம்- பயம்
கடகம்- ஆதரவு
சிம்மம்- உயர்வு
கன்னி- போட்டி
துலாம்- வெற்றி
விருச்சிகம்- புகழ்
தனுசு- செலவு
மகரம்- அமைதி
கும்பம்- கோபம்
மீனம்- சுபம்
மேலும் படிக்க : கார்த்திகை விரத முறை
தினம் ஒரு தகவல்
நூல்கோல் கிழங்கு அடிக்கடி சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
சிந்திக்க

இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.