தமிழ் நாட்டில் மழை வாய்ப்பு
தமிழ்நாட்டில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கையின்படி வெப்பசலனம் கீழ் அடுக்குச் சுழற்சி ஆகிய காரணங்களால் வட மாவட்டங்களில் மழை அதிகரித்துக் காணப்படும். தமிழ்நாட்டில் சேலம் சிவகங்கை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இனி வரும் நாட்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக் காணப்படுகின்றது. சென்னையில் மழை வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மழைக்காலம் என்பதால் மக்கள் தங்களை ஆரோக்கியமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. உடல்நலத்தை பேணி பாதுகாக்க வேண்டியது அவசியமாகின்றது. இந்த மழைக் காலத்தில் தொற்று நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்து கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றது. எந்த அளவில் விழிப்புணர்வுடன் இதழில் இருக்கின்றோமோ அந்த அளவில் ஆரோக்கியமானது அதிகரிக்கும்.
அந்த அளவில் மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை முறையாகப் பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். மழைக்காலம் என்பதால் நோய்த்தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. அதனைப் போக்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. அத்துடன் காய்கறிகள் வாங்கினால் அதனைக் கல் உப்பு சேர்த்த தண்ணீரில் கழுவி பயன்படுத்துங்கள் சிறப்பு தரும். மேலும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவை உண்டு வாருங்கள் அது இன்னும் சிறப்பானதாக இருக்கும்.
வீட்டுக்குள்ளே உடற்பயிற்சி செய்யவும் வெளியில் நடமாட்டத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொடர்பான சிக்கல்கள் இருப்பதால் மன நிம்மதி இழந்து மக்கள் பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். அதனைப் போக்கிக் கொள்ள மெல்லிய இன்னிசை கேட்கலாம். அது உடலுக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும் நல்ல ஒரு மனநிலையை உண்டாக்கித் தரும்.
மக்கள் ஆரோக்கியமான சூழலைத் தங்களை சுற்றி உருவாக்கிக் கொள்வதன் மூலம் வாய்ப்புக்களை புதிதாக உருவாக்கிச் சம்பாத்தியம் பார்க்க வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். மேலும் குடும்பத்தினருடன் இருக்கும்போது இத்தனைநாள் குடும்பத்தைத் தெரிந்திருந்தும் பட்ட அவஸ்தைகள் அனைவருக்கும் புரிந்திருக்கும்.
இந்தக் கொரோனா உலகிற்கே நல்லதொரு பாடத்தைக் கொடுத்திருக்கின்றது என்பது முக்கியமானதாகும். இந்தியா போன்ற நாடுகளில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. நாம் பாரம்பரிய வாழ்வை மறந்து மாறிவிட்டோம். அதன் காரணமாக இன்றைய நிலையில் நாம் நோய் தடுப்பு குறித்து நாம் ஆராய வேண்டும்.