கோவிட் 19 – அதிர்ச்சி தகவல். எச்சரிக்கை!
உங்கள் குழந்தைகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு தனி மனித சுகாதாரத்தையும், சமூக இடைவெளியையும் கற்றுக் கொடுக்க வேண்டும். கொரோனா பரவும் சமயத்தில் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்காமல் இருப்பது நலம். முதியவர்களை போலவே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது.
தற்போது குழந்தைகளுக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் கொரோனா பரப்வுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் குழந்தைகளுக்கு ஆரம்ப காலத்தில் அறிகுறிகள் தெரிவதில்லையாம். காய்ச்சல், வயிற்றுப்போக்கு, இருமல், வயிற்று வலி, சுவை இழப்பு அல்லது வாசனை இழப்பு போன்ற அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்த அறிகுறிகள் இல்லாமல் பரவும் என்று சொல்லப்படுகிறது. அறிகுறி அற்ற நோயாளிகள் தேவையில்லாமல் பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் கொரோனா நோயாளியுடன் தொடர்பு கொள்ளும் வரை சோதனை செய்ய தேவையில்லை. சமீபத்தில் சிடிசி வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்தன. மிகப்பெரிய சுகாதார நிறுவனமான அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்கு எதிர்ப்பு இருக்கும் போது ஆராய்ச்சி முடிவுகள் வெளியிட்டுள்ளன.
மேலும் ஆய்வு ஒன்றில் கொரோனா நோய்த் தொற்று குழந்தைகளிடம் ரகசியமாக பரவி வருவதை காணலாம் என்று கூறியுள்ளனர். 85 தொற்று ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு எந்த அறிகுறியும் வெளிப்படவில்லை. அவர்கள் அறிகுறி அற்றவர்கள் ஆக இருப்பது தெரிய வந்துள்ளன. covid-19 விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஒரு வேளை இது மேலும் நடந்தால், சமூகத்தில் அறிகுறி அற்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. குழந்தைகள் மற்றவர்களுடன் விளையாடும் போது அவர்களுக்கு பரவி அப்படியே அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு பரவி தீவிரமாக வாய்ப்பு இருக்கிறது. சராசரியாக அறிகுறிகள் குழந்தைகளிடம் 14 நாட்களில் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும்.
உலகெங்கிலும் கொரோன வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் வைரஸ் குறித்து புதிய விஷயங்களையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து வருகின்றனர். தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் கொடிய வைரஸ் தடுப்பு பணியிலும் விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கி உள்ளார்கள்.