Audioசினிமாசினிமா பாடல்கள்

அஜித்தின்விசுவாசம் நீதானே பொஞ்சாதி நானே ….

தல அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களில் மிக முக்கிய திரைப்படமா அவருக்கு அமைந்த படம்தான் விசுவாசம். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடியாக நடித்த இப்படத்தில் டி.இமான் இசையமைப்பில் ஹரிஹரன் மற்றும் ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடிய அனைவரின் மனதிலும் இன்றுவரை ஒலிக்கக்கூடிய பாடல் ….இதோ உங்களுக்காக!!!!

குழு : மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா
கண்டே பத்னாமி சுபகே தவம்
ஜீவா சரதாத் சதம்

குழு : ஜும் ஜும் ஜும்
தர ரர தர ரர தர ரர
ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும்
தர ரர தர ரர தர ரர
ஜும் ஜும் ஜும்

பெண் : வானே….
வானே வானே
நான் உன்
மேகம் தானே

குழு : ஜும் ஜும் ஜும்….
தும் தும் தும்
ஜும் ஜும் ஜும்….
தும் தும் தும்
தும் தும் தும்

மேலும் படிக்க : என்ன படம் பா சஃபியும் சுஜாதயும் : திரை விமர்சனம்

பெண் : வானே….
வானே வானே
நான் உன்
மேகம் தானே

பெண் : என் அருகிலே
கண் அருகிலே
நீ வேண்டுமே
குழு : தும் தும் தும்
தும் தும் தும்
பெண் : மண் அடியிலும்
உன் அருகிலே
நான் வேண்டுமே
குழு : தும் தும் தும்
தும் தும் தும்

பெண் : சொல்ல முடியாத
காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
குழு : தும் தும் தும்
பெண் : என்ன முடியாத
ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே

ஆண் : நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி

பெண் : வானே….
வானே வானே
நான் உன்
மேகம் தானே

குழு : {தும் தும் தும்
தும் தும் தும்
தும் தும் தும்
தும் தும் தும்} (6)

பெண் : ஆஅ….ஆஅ….

ஆண் : இனியவளே
உனது இரு விழி முன்
பழரச குவளையில்
விழுந்த எறும்பின் நிலை
எனது நிலை
விலக விருப்பம் இல்லையே பூவே

பெண் : அதிசயனே
பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று
உனது முகம்
தவிர எதுவும் இல்லையே அன்பே

ஆண் : வேறாரும் வாழாத
பெரு வாழ்விது
நினைத்தாலே மனம் எங்கும்
மழை தூவுது

பெண் : மழலையின் வாசம் போதுமே
தரையினில் வானம் மோதுமே
ஒரு கணமே உன்னை பிரிந்தால்
உயிர் மலர் காற்று போகுமே

ஆண் : நீதானே…
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆண் : பொஞ்சாதி
பெண் : ஹ்ம்ம் ம்ம்
ஆண் : நானே உன்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆண் : சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி

பெண் : வானே….
வானே வானே
நான் உன்
மேகம் தானே

ஆண் : என் அருகிலே
கண் அருகிலே
நீ வேண்டுமே
குழு : தும் தும் தும்
தும் தும் தும்
பெண் : மண் அடியிலும்
உன் அருகிலே
நான் வேண்டுமே

ஆண் : சொல்ல முடியாத
காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
குழு : தும் தும் தும்
பெண் : என்ன முடியாத
ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே

ஆண் : நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே
குழு : நீதானே
ஆண் : பொஞ்சாதி
குழு : பொஞ்சாதி
ஆண் : நானே உன்
குழு : நானே உன்
ஆண் : சரிபாதி
குழு : சரிபாதி

பெண் : வானே……

மேலும் படிக்க : ஆத்தி..ஒரு நாள் முழுசா குதிரை மேலேயே இருந்த நடிகர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *