நடிகர் வில்லங்க விசாலின் சக்ரா படம் டிரெயிலர்
நடிகர் விஷாலின் சக்கரா நான்கு மொழிகளில் வெளியிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஊரடங்கு காரணமாக சினிமாக்களிலும் வெளியிடப்பட முடியவில்லை. தமிழ் சினிமாக்களின் படங்கள் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சினிமா துறையினரின் பிழைப்பு கேள்விக்குறியாக இருக்கின்றது. வட்டிக்கு வாங்கி படம் எடுப்பவர்கள் எண்ணங்கள் ஊரடங்கு காரணமாக திரையிடப்பட்ட படங்கள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன.
இரவு நேரத்தில் ஒரு சில தமிழ் படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட தயாராக காத்துக் கொண்டிருக்கின்றது. நடிகர் விஷாலின் படம் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது, விஷாலின் சக்ரா படம் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கின்றது.
அதாவது தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மேடைகளில் வெளியாக இருப்பதால் இதனை கார்த்தி, ஆர்யா, மலையாளம் மோகன்லால், கன்னட மொழி யாஷ் போன்றோர் இப்படத்தின் டிரைலரை வெளியிடவுள்ளனர்.
சகரா படத்தில் விஷால் ராணுவ வீரராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் சக்கர படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் கிடைத்தன. ஆனால் இந்த படம் கைவிடப்படவில்லை என்றும் இந்தப்படம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது என்றும், சனிக்கிழமை காலை இதன் டிரெய்லர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சகரா பட டிரெயிலர் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுவதாக இருந்தது ஆனால் சனிக்கிழமை வெளியிடப்படுவதாக இறுதிக்கட்ட அறிவிப்பு வெளியானது. விஷாலின் துப்பறிவாளன் போன்ற படங்களை போன்று இதுவும் ஆக்ஷன் எதிரொலியாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. எப்பவுமே வில்லங்கமான விஷால் இதுல என்ன செய்யப்போகிறார் என்று பார்ப்போம்.
தேசப்பற்று இந்தியா இராணுவம் சார்ந்த கதையாக இருக்க வாய்ப்புள்ளது. சக்ராப் படத்தில் இசை அமைப்பாளராக யுவனசங்கர்ராஜா மற்றும் விசாலுடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ரோபோ சங்கர் நடிக்கின்றனர். நவீன தொழில் நுட்பத்தில் வாழ்க்கையில் நடக்கும் ஹேக்கிங் முறையை இந்த படம் முழுமையாக காட்டும் என்று தெரிகின்றது.
விசால் பிலிம் பேக்ட்டரி இதனை தயாரிக்கின்றது. மக்களிடையே விழிப்புணர்வு கொடுக்கும்டமாக இருக்கும். இது முழுக்க ஆன்லைன் முறைக்கேட்டைப் பேசும் படமாக இருக்கும் என்று ப்ஸ்ட் லுக்கில் தகவல்கள் கிடைக்கின்றன.