ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

முருகன் அவதரித்த விசாக நட்சத்திரம்

முக்தாபரண சப்தமி. கரிநாள்.

முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரம் விசாகம். விசாக பூஜை என்னும் சரவணபவ என்ற ஆறு எழுத்துக்களின் தொடக்கத்தை கொண்ட நாமாவளியை இன்று அர்ச்சனை செய்வது விசேஷம்.

வருடம்- சார்வரி

மாதம்- ஆவணி

தேதி- 25/08/2020

கிழமை- செவ்வாய்

திதி- சப்தமி (மாலை 5:10) பின் அஷ்டமி

நக்ஷத்ரம்- விசாகம் (இரவு 7:08) பின் அனுஷம்

யோகம்- மரண பின் சித்த

நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30

ராகு காலம்
மாலை 3:00-4:30

எம கண்டம்
காலை 9:00-10:30

குளிகை காலம்
மதியம் 12:00-1:30

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- ரேவதி, அஸ்வினி

ராசிபலன்

மேஷம்- ஏமாற்றம்
ரிஷபம்- பக்தி
மிதுனம்- தெளிவு
கடகம்- மேன்மை
சிம்மம்- கவனம்
கன்னி- பரிவு
துலாம்- தனம்
விருச்சிகம்- பாராட்டு
தனுசு- நலம்
மகரம்- சுகம்
கும்பம்- சினம்
மீனம்- லாபம்

தினம் ஒரு தகவல்

சாதாரண பூச்சிக் கடிக்கு வெள்ளைப்பூண்டை கசக்கி தேய்க்கவும்.

இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *