யாரு நம்ம அணி…சாரா இது…? வியப்பில் ரசிகர்கள்..!
தனுஷ் நடித்து வெளிவந்த 3 படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய்யுடன் கத்தி, அஜித்துடன் வேதாளம், ரஜினியுடன் பேட்ட என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணிபுரிந்து முன்னணி இசையமைப்பாளராக அனிருத் உயர்ந்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயநணிரூத் காம்போ இணைந்தால் அந்த படம் வெற்றி தான் என்ற பேச்சு உள்ளது.
அதை உண்யாக்கும் வகையில் டாக்டர் படம் வசூலை குவித்தது. இதனைதொடர்ந்து தற்போது பீஸ்ட், ரஜினிகாந்தின் 169, கமலின் விக்ரம், என கைவசம் பல படங்களை வைத்துள்ளார் அனிருத். இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த பலரும், ஆச்சிரயப்பட்டு வருகிறார்கள்.
மேலும் படிக்க : விக்ரம் படம் பாடல் வரிகள்