ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி இன்று
ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி.
ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி ஸ்ரீ விநாயக சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் பிறந்த நட்சத்திரம் ஹஸ்தம். சதுர்த்தியும் ஹஸ்தமும் கூடிய நன்னாளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
வருடம்- சார்வரி
மாதம்- ஆவணி
தேதி- 22/08/2020
கிழமை- சனி
திதி- சதுர்த்தி
நக்ஷத்ரம்- ஹஸ்தம்
யோகம்- மரண
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
மதியம் 12:15-1:15
இரவு 9:30-10:30
ராகு காலம்
காலை 9:00-10:30
எம கண்டம்
மதியம் 1:30-3:00
குளிகை காலம்
காலை 6:00-7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- சதயம், பூரட்டாதி
ராசிபலன்
மேஷம்- செலவு
ரிஷபம்- சிந்தனை
மிதுனம்- பெருமை
கடகம்- நன்மை
சிம்மம்- சிக்கல்
கன்னி- ஆதரவு
துலாம்- உயர்வு
விருச்சிகம்- உதவி
தனுசு- ஆர்வம்
மகரம்- பக்தி
கும்பம்- நலம்
மீனம்- வரவு
தினம் ஒரு தகவல்
முதுகு வலி இருப்பவர்களுக்கு வலி குறைய ஒரு கிலோ உப்பை துணிப் பையில் கட்டி கவிழ்ந்து படுத்துக்கொண்டு முதுகில் வைக்க வேண்டும்.
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.