வெற்றி பெற விஜயதசமியின் மகத்துவம்
விஜயதசமி.
வித்யாரம்பம் அல்லது அக்ஷராப்பியாசம் என்று சொல்லப்படும் குழந்தைகளுக்கான கல்வி துவக்கம் விஜயதசமி அன்று பூஜை செய்து ஆரம்பிப்பது நன்று. ஆயுத பூஜை அல்லது சரஸ்வதி பூஜை அன்று கல்வி சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு அல்லது தொழில் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு பூஜை செய்து பின் விஜயதசமி அன்று நம் கல்வி அல்லது தொழிலை துவங்கும் பொழுது அந்த வருடம் வெற்றிகரமாக அமையும்.
வருடம்- சார்வரி
மாதம்- ஐப்பசி
தேதி- 25/10/2020
கிழமை- திங்கள்
திதி- தசமி (மதியம் 12:36) பின் ஏகாதசி
நக்ஷத்ரம்- அவிட்டம் (காலை 8:34) பின் சதயம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 9:15-10:15
இரவு 7:30-8:30
ராகு காலம்
காலை 7:30-9:00
எம கண்டம்
காலை 10:30-12:00
குளிகை காலம்
மதியம் 1:30-3:00
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- பூசம்
ராசிபலன்
மேஷம்- சுபம்
ரிஷபம்- நட்பு
மிதுனம்- சுகம்
கடகம்- ஆதாயம்
சிம்மம்- தாமதம்
கன்னி- விருப்பம்
துலாம்- தடங்கல்
விருச்சிகம்- தேர்ச்சி
தனுசு- அலைச்சல்
மகரம்- வெற்றி
கும்பம்- நன்மை
மீனம்- பக்தி
மேலும் படிக்க : லலிதா சகஸ்ரநாமம் பெருமைகள்
தினம் ஒரு தகவல்
உழைப்பு வறுமையை மட்டும் விரட்டாமல் தீமையான எண்ணங்களையும் விரட்டும்.
தினம் ஒரு ஸ்லோகம்
இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.