சினிமா

வரலாற்றின் சத்தமின்றி சாதித்தவர்களின் ஒருவராக விஜய் சேதுபதி 800 சினிமா

கிரிக்கெட் வரலாற்றின் சத்தமின்றி சாதித்தவர்களின் ஒருவராக முத்தையா முரளிதான் இருப்பார். அவரது சுழற்பந்து வீச்சு எதிரணியை சுருங்கச் செய்யும். அவர்கள் யாராக இருந்தாலும் அதனைக் கொஞ்சம் சமாளித்தாக வேண்டும்.

இதனையெல்லாம் இப்படிப்பட்ட மாவீரரே சினிமா கதைகள் படமாக்கப்படும் போது அதில் விஜய்சேதுபதி அந்த கதையில் நடக்கும் போதும் அதன் ரீச் என்பது வேறு விதமாக இருக்கும் என்பதனை நாம் தெரிந்து கொள்ளலாம்.

விஜய்சேதுபதி என்றாலே சினிமா உலகில் கலக்கல் தான். மனிசன் என்ன இயல்பாக நடிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான், என்பதையும் அதற்கு ஏற்ற மாதிரி கனகச்சிதமாக நடிப்பார். தற்போது அடுத்து விஜய் சேதுபதியின் கதாபாத்திரமாக முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளராக இருக்கலாம்.

அவரைப் பற்றிய அறியாத பக்கங்களைப் பற்றி படம் ஒன்றை நடத்தி இருக்கின்றார். விஜய் சேதுபதியை பொருத்தளவில் அவருடைய கனவு நினைவாக இருக்கின்ற தருணம் இதுவாகும். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை கதையின் நடிக்க வேண்டியதை ஒரு நீண்ட நாள் கனவாக அவரிடமிருந்து இருக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் எடுத்திருப்பார். அந்த 800 என்னும் எண்ணிக்கையைக் குறிக்கும் வகையில் 800 என பெயரிட்டார். முரளிதரன் அவர்களின் கிரிக்கெட் ஸ்டைல் மிகவும் வேறுபட்ட ஒன்று ஆகும்.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் நமக்கு கிடைக்கவில்லை. ஸ்ரீபதி இந்த படத்தை இயக்கினார் என்றால் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு வெளிவரவிருக்கின்றது தகவல்கள் கிடைக்கின்றன.

கிரிக்கெட்டுக்கு முன்பு முத்தையா முரளிதரன் எப்படி வாழ்ந்தார். என்பதை விஜய் சேதுபதி 800 என்னும் படத்தின் மூலம் பார்க்க முடியும் என்பதை விளக்கிவுள்ளனர்.

இது ஒரு சாதனை பயண கனவு என்று நினைக்க வேண்டியிருக்கின்றது. ஒவ்வொரு நடிகனுக்கும் ஒரு விருப்பங்கள் இருக்கும். நமது விஜய்சேதுபதியின் கனவுக்கும் இருக்கும். விருப்பத்தை நாம் முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும். நம்ம விஜயசேதுபதியின் சினிமா பயணத்தில் இந்தப் படம் ஒரு மைல் கல்லாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *