சினிமா

விஜயசேதுபதியின் மாஸ்டர் பீஸ்

திரையுலகில் விஜய்சேதுபதிக்கு என்ற தனி ஒரு இடம் இருக்கின்றது. சினிமாவில் அவர் தேர்ந்தெடுத்த கதைகள் ஒவ்வொன்றும் மக்கள் மணதை ஆண்டு வருபவையாக இருக்கின்றன. மக்களின் ஒவ்வொருவருடைய வீட்டுப் பிள்ளையாக விஜய சேதுபதி இருக்கின்றார். விஜய் படத்தில் மாஸ் வில்லனாகக் கலக்கியிருக்கின்றார்.

கதைகளமுள்ள கதாபாத்திரத்தில் விஜய சேதுபதி தனியாக வளர்ந்து வருகின்றார். அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் மக்களிடம் அமோக வரவேற்பு இருக்கின்றது. பாசமிகு மனிதனாக எதார்த்த நடிகனாக இருப்பது அவரது சிறப்பாகும்.

விஜய் சேதுபதி , விஜயின் மாஸ்டர் படத்தில் மாஸ்டர் வில்லனாக வருகின்றார். படத்தில் அவர் பக்வாக நடித்து இருக்கின்றார் என்ற தகவலும் கிடைக்கின்றன. மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு சரியான டஃபு கொடுக்கும் வில்லனாக விஜய்சேதுபதி நடித்து இருக்கின்றார். விஜய் சேதுபதி தரமான படைப்பு வெளிப்படுத்தியிருப்பார்.

விஜய் சேதுபதி நடித்திருக்கும் மாஸ்டர் படமானது சரியான நுணுக்கமான புரோமோஷனலில் சென்று கொண்டிருக்கின்றது. அதற்கு விஜய் சேதுபதி முறையாகப் பங்களித்து வருகின்றார். இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மாஸ்டர் படம் வெளிவர வேண்டி இருந்தது.

கொரோனா காரணமாக அது தற்போது தள்ளிப் போய்க் கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தின் சுவாரஸ்யமான நிகழ்வுகளை ஆங்காங்கே விதவிதமாகப் பதிந்து கொண்டு வருகின்றார். இதன்மூலம் ரசிகர்களிடையே தொடர்ந்து உற்சாகம் பெருகி கொண்டிருக்கின்றது. அடுத்து அவர் என்ன செய்வார் அவரின் மாஸ்டர் படத் தகவல்கள் தருவார் என்றும் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.

அந்தவிதத்தில் மாஸ்டர் படத்தில் சிறிய்ட வயது விஜய சேதுபதியாக மகேந்திரன் என்பவர் நடித்திருப்பார். சிறுவயது கதாபாத்திரத்திற்க்கும் சேர்த்து விஜய்சேதுபதியை டப்பிங்க கொடுத்திருப்பார். அவர் கொடுத்த டப்பிங் வானவில் அவரது திருப்பு வயது குரல் வித்தியாசத்தைத் தெரியக் கூடாது என்பதற்காகக் கொடுத்திருக்கின்றனர்.

விஜய சேதுபதி மக்களிடம் பழகுவதற்கு இனிமையானவர். யூட்யூப் செலிபிரிட்டி ஆக இருக்கும் சுனிதா அவர்களும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தன்னை பார்க்க அனுமதி கொடுத்ததன் மூலமாகச் சிறப்பாக்கி உள்ளார். இது இன்னும் சுவாரஸ்யத்தை உண்டு செய்து இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *