நடிகையுடன் விஜய்க்கு திருமண பந்தத்தை மீறிய உறவு- எச்சரித்தும் பயனில்லை மனைவி விவாகரத்து மனுவில் குற்றச்சாட்டு- ஆனால் ரசிகர்களின் பார்வை

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா 1999 ஆம் ஆண்டு திருமணம் முடித்து கடந்த 27 ஆண்டுகளாக மணவாழ்க்கையை தொடங்கிய நிலையில்,திடீரென செங்கல்பட்டு காவல் நிலையத்தில் நடிகர் விஜயை விவாகரத்து செய்வதாக கூறி மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
நடிகர் விஜயின் தீவிர ரசிகை தான் மனைவி சங்கீதா
சங்கீதா லண்டன் புலம்பெயர்ந்த பெரிய தொழிலதிபரின் மகள், விஜயின் தீவிர ரசிகையாய் இருந்தவர், விஜயை பார்க்க இந்தியா வந்த போது விஜயின் தாய் சோபனா மற்றும் தந்தை சந்திரசேகர் சங்கீதாவின் குணம் பிடித்து போக, நடிகர் விஜய்க்கு சங்கீதாவை 1999 ஆம் ஆண்டு திருமணம் நடத்தி வைத்துள்ளனர்
நடிகர் விஜய் மீது மனைவி சங்கீதாவின் குற்றச்சாட்டு
செங்கல் பட்டு காவல் நிலையத்தில் அளித்துள்ள விவாகரத்து மனுவில் நடிகர் விஜய்க்கும் வேறொரு நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், இதனை கண்டுபிடித்து பிறகு இந்த தவறு இனிமேல் நடக்காது என விஜய் உறுதி அளித்ததாகவும் சொல்ல படுகிறது
திருமணத்தை மீறிய உறவு யார் அந்த நடிகை
இருப்பினும் அந்த உறவு இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது, இதை தட்டி கேட்டதால் விஜய் தன் வீட்டில், எனக்கென இருக்கும் உரிமையை கொடுக்க மறுக்கிறார், ஒரே வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக,தனித்தனியாக தான் வசித்து வருகிறோம் என குறிப்பிட்டிருக்கிறார், அந்த நடிகையுடன்,என் கணவர் விஜய் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டு வருவது, எனக்கும் என் குழந்தைகளுக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் அவமானத்தை ஏற்படுத்துவதாகவும்,இதனால் மனதளவில் பாதிக்க படுவதாக கூறியிருக்கிறார், ஆனால் யார் அந்த நடிகை என்று சங்கீதா கூறவில்லை
அரசியல் சூழ்ச்சியா??
இந்த விவாகரத்து மனு கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொடுக்க பட்டுள்ளது, அரசியல் சம்பந்த பட்ட நபர்கள் விஜயை எப்படியாவது ஒரு வழியில் தோற்கடிக்கவும் மன நிம்மதியையும், மக்கள் மனதில் விஜயின் மீது உள்ள மரியாதையையும் தேர்தல் சமயத்தில் வாக்குகளை குறைக்கும் நோக்கமாக விஜயின் மனைவி சங்கீதாவை பகடக்காயாய் பயன்படுத்துவதாக விஜயின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்

