ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

வெற்றிவேல் முருகனுக்கு அரோரா!

நேற்று சஷ்டி விரதத்தை முடித்து இன்று செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக அமைய தமிழ் கடவுளை வழிபட்டு அவரின் அருளை பெறுங்கள்.

வருடம்- பிலவ

மாதம்- வைகாசி

தேதி- 1/6/2021

கிழமை- செவ்வாய்

திதி- சஷ்டி (காலை 6:49) பின் சப்தமி

நக்ஷத்ரம்- அவிட்டம் (இரவு 9:33) பின் சதயம்

யோகம்- சித்த பின் மரண

நல்ல நேரம்
காலை 7:30-8:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
இரவு 7:30-8:30

ராகு காலம்
மாலை 3:00-4:30

எம கண்டம்
காலை 9:00-10:30

குளிகை காலம்
மதியம் 12:00-1:30

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- புனர்பூசம், பூசம்

ராசிபலன்

மேஷம்- புகழ்
ரிஷபம்- சுகம்
மிதுனம்- பயம்
கடகம்- நன்மை
சிம்மம்- ஆதரவு
கன்னி- செலவு
துலாம்- கோபம்
விருச்சிகம்- பெருமை
தனுசு- வெற்றி
மகரம்- போட்டி
கும்பம்- நிறைவு
மீனம்- நற்செய்தி

தினம் ஒரு தகவல்

  • அந்த வாயுக்கள் தீர ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி கட்ட வேண்டும்.
  • வாயு நோய்கள் தீர மூக்கிரட்டை இலை துவையலாக சாப்பிடலாம்.

இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.

மேலும் படிக்க : கார்த்திகை இரண்டாவது சோமவாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *