சினிமாசினிமா பாடல்கள்சிலேட்குச்சி வீடியோஸ்

வெண்ணிலா கபடி குழு படம் லேசா பறக்குது மனசு மனசு….

வெண்ணிலா கபடி குழு இப்படம் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் ஆகும். விஷ்ணு விஷால் முதல் திரைப்படம் ஆகும் சரண்யா, பரோட்டா சூரிய அப்பு குட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் வி. செல்வகனேஷ்.

பாடல் வரிகள்:

காதல் பிறக்கின்ற
பருவம் பருவம் மௌனம்
புரிகின்ற தருணம் தருணம்
கண்கள் கலக்கின்ற நிமிடம்
நிமிடம் கால்கள் தொடர்கின்ற
நடனம் நடனம்

லேசா பறக்குது
மனசு மனசு

ஏதோ நடக்குது
வயசுல லேசா நழுவுது
கொலுசு கொலுசு எங்கே
விழுந்தது தெரியல

சுண்டெலி வலையில
நெல்ல போல் உந்தன் நெனப்ப
எனக்குள்ள சேக்குற அல்லிப்பூ
குளத்துல கல்ல போல் உந்தன்
கண் விழி தாக்கிட சுத்தி சுத்தி
நின்ன

மேலும் படிக்க : பாலிவுட்டிலிருந்து டாலிவுட்டுக்கு சென்றிருக்கும் கொரோனா

கருச்சா குருவிக்கும்
மயக்கம் மயக்கம் கனவுல
தினமும் மிதக்கும் மிதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும்
குதிக்கும் சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்

லேசா பறக்குது
மனசு மனசு ஏதோ நடக்குது
வயசுல லேசா நழுவுது
கொலுசு கொலுசு எங்கே
விழுந்தது தெரியல

தத்தி தத்தி போகும்
பச்ச புள்ள போல பொத்தி
வெச்சுத்தானே மனசு
இருந்ததே திருவிழா
கூட்டத்தில் தொலையுறேன்
சுகமா

தொண்ட குழி தாண்டி
வார்த்தை வரவில்ல
என்னென்னவோ பேச
உதடு நெனச்சது பார்வைய
பார்த்ததும் எதமா பதறுது
ராத்திரி பகலாதான் நெஞ்சுல

மேலும் படிக்க : ரசிகர்களுக்கு நன்றி கூறும் ஹிப் ஹாப் தமிழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *