சினிமாசினிமா பாடல்கள்

வெள்ளைக்கார துரை படம் அம்மாடி உன்…

வெள்ளக்கார துரை என்பது 2014 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். எழில் இயக்கிய இத்திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யாவிக்ரம் பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் குடும்பமாக பார்த்து ரசிக்கும் படம்

அம்மாடி உன்
அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும்
திருநாளு

உன்ன பார்த்துதான்
தடு மாறுறேன் புயல்
காத்துல பொறி ஆகுறேன்

அடி மாடு நான் மெரண்ட்
ஓடுறேன் ஒரு வார்த்த
சொல்லு உயிர் தாரேன்

அம்மாடி உன்
அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும்
திருநாளு

மேலும் படிக்க : பாகிஸ்தான் யாருக்கும் அடிமையாக இருக்காது:- பாக் பிரதமர் பேச்சு..!

முன்னழகில் நீயும்
சீற பின்னழகில் ஏறும்
போதை பொட்ட புள்ள
உன்ன நான் பார்த்து
சொட்டு சொட்டா
கரைஞ்சேனே ரெக்க கட்டி
பறந்த ஆளு பொட்டி குள்ள
அடைஞ்சேனே

ஆத்தாடி நீதான்
அழுக்கு அடையாத பால்
நுரை சேத்தோட வாழ்ந்தும்
கரை படியாத தாமரை
பூக்குற என்ன தாக்குற

அம்மாடி உன்
அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும்
திருநாளு

கண்ணி ரெண்டு
போத வில்ல கட்டழக
பாத்து சொல்ல ஒட்டு
மொத்த ஒயில காண
பத்து ஜென்மம் எடுப்பேனே


கட்டு செட்டா கனிஞ்ச
உன்ன கட்டி வச்சு
ரசிப்பேனே

தேசாதி தேசம்
வர திரிஞ்சேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உன
போல பாக்கல வீட்டுல
எழும் பாட்டுல

அம்மாடி உன்
அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும்
திருநாளு

உன்ன பார்த்துதான்
தடு மாறுறேன் புயல்
காத்துல பொறி ஆகுறேன்

அடி மாடு நான் மெரண்ட்
ஓடுறேன் ஒரு வார்த்த
சொல்லு உயிர் தாரேன்

அம்மாடி உன்
அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும்
திருநாளு

மேலும் படிக்க : பொருளாதார பாதிப்புகள் குறித்து துல்லியமாக பேசிய சினிமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *