சினிமாசினிமா பாடல்கள்

கோவக்கார கிளியே…வேல் படம்

வேல் இப்படம் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் இதில் சூர்யா ஆணின் வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர் இதன் இசையமைப்பாளர் நா. முத்துக்குமார் ஆவார்

ஆண்: கோவக்காரக்கிளியே… எனைக்கொத்திவிட்டுப் போகாதே…
அறுவா மனையைப் போல… நீ புருவந்தூக்கிக் காட்டாதே…

(இசை…)

ஆண்: கோவக்காரக்கிளியே எனைக்கொத்திவிட்டுப் போகாதே…
அறுவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே…
ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா…
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா… (கோவக்கார…)

(இசை…)

ஆண்: ஏ… சூரியகாந்திப்பூவ போல முகத்த திருப்புரியே
நீ சொழட்டிப் போட்ட சோளியப்போல செதரிஓடுறியே

பெண்: ஏ அழகா நீயும் இதமா பேசி ஆள உசுப்புறியே
ஒன்கிருதா மேல மெதுவா சாய என்ன தொரத்துறியே

ஆண்: மயிலாப்பூரு மயிலே ஒரு எறகு போடம்மா
பெண்: என் சொந்த ஊரு மதுர அட தள்ளி நில்லையா

ஆண்: உருகாத பொன்னுமில்ல
உடையாத பெண்ணுமில்ல சரிதான் போடிபுள்ள

பெண்: மேயாத ஆணுமில்ல
மேயாட்டி புல்லுமில்ல சரிதான் தேவையா

ஆண்: ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா…
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா… (கோவக்கார…)

(இசை…)

பெண்: சித்திரமாச வெயிலப்போல சூட்டக் கௌப்புறியே
நீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா என்ன சுத்துறியே

ஆண்: ஏய் பத்தரமாத்துத் தங்கம் போல பவுசக் காட்டுறியே
நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல முறுக்கா இருக்கிறியே

பெண்: ஏய்… பத்திரம் போட்டகையால ஒரு பதியம் போடையா
ஆண்: பட்டா நீயும் தந்தா நான் பயிரே வப்பேனே

பெண்: பசிதாகம் தோணவில்ல
படுத்தாலும் தூக்கமில்ல காதல் இதுதானா..

ஆண்: கண்ணாடி பார்க்கவில்ல
முன்னாடி நீயூமல்ல காதல் இதுதானா…

பெண்: ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா…
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா… (கோவக்கார…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *