Videosஆன்மிகம்பஞ்சாங்கம்

பஞ்சமியில் வாராஹியை ஆராதியுங்கள்

பஞ்சமியில் வாராஹியை பூஜை செய்து வர பூமி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். நிலப் பிரச்சனை வாங்க விற்க தடங்கல் வீடு கட்டுதலில் தடங்கல் என அனைத்தும் தீர வாராஹியை பூஜியுங்கள்.

வருடம்- சார்வரி

மாதம்- ஆடி

தேதி- 08/08/2020

கிழமை- சனி

திதி- பஞ்சமி (09/08/2020 அதிகாலை 4:04)

நக்ஷத்ரம்- உத்திரட்டாதி (மாலை 4:52) பின் ரேவதி

யோகம்- சித்த பின் மரண

நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 9:30-10:30

ராகு காலம்
காலை 9:00-10:30

எம கண்டம்
மதியம் 1:30-3:00

குளிகை காலம்
காலை 6:00-7:30

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- மகம், பூரம்

ராசிபலன்

மேஷம்- சினம்
ரிஷபம்- நன்மை
மிதுனம்- நற்செயல்
கடகம்- உறுதி
சிம்மம்- கோபம்
கன்னி- தனம்
துலாம்- பயம்
விருச்சிகம்- இன்பம்
தனுசு- போட்டி
மகரம்- பெருமை
கும்பம்- தாமதம்
மீனம்- வரவு

தினம் ஒரு தகவல்

சீத பேதி குணமடையும் மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்து சாப்பிடவும்.

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *