வெளுத்து வாங்கிய வனிதா
பொது மக்களை கிழித்து தொங்க விட்ட வழி தான் சும்மா செம போடு போடுறாங்க வனிதா. இப்படி ஒரு தில்லு எங்கேயும் பார்க்கல என்று சொல்லலாம்.
அந்த அளவுக்கு தன் பக்கம் இருக்கும் நியாயத்தை தடுமாறாமல் தெளிவுபடுத்தி கூறினார். ஆனால் இதனைப் பற்றி நியாயம் கூற நாம் இங்கு இல்லை. என்ன நடந்ததோ அதைப்பற்றி மட்டுமே தெரிவிக்க உள்ளோம்.
வனிதா என்றாலே டிஆர்பி என்று தன்னை தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். ஆனால் அது உண்மை தான் அவருடைய செய்திகள் இன்றைய டாப் ட்ரெண்டிங்கில் இருக்கின்றது.
ஒரு பெண் மற்றொரு பெண்ணின் வாழ்வை கெடுக்க மாட்டாள் என்கின்ற தோணியில் வனிதா வரிந்து கட்டிக் கொண்டு பேசினார் என்றே கூறலாம்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தனியார் ஊடகத்திற்கு பதில் அளித்த வனிதா அக்குவேறு, ஆணிவேறாக தனக்கு எதிராக கருத்துப் போர் கருத்து கூறுபவர்களை எல்லாம் கடித்து குதறினார் என்றே கூறலாம்.
வனிதா தனது திருமணம் குறித்து கருத்து தெரிவித்த பிரபலங்களையும், பொதுமக்களையும் வேற வேலையே இல்லையா உங்களுக்கு என்ற தோனியில் பேசினார் என்று கூறலாம்.
அவரை பேட்டி எடுத்த மற்றொரு பெண்ணும் வாயை மூடி சும்மா இருந்தார் என்று சொல்லலாம். இது டைம் பாஸ் ஆக இருந்தாலும் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றது. யார் பக்கம் நியாயம், யார் சரியாக செயல்படுகிறார்கள் என்பதனை கோர்ட் கேசுகள் தான் தீர்மானிக்கும் போல் உள்ளது.
அதற்கு முன் நீ என்னை அடி, நான் உன்னை வெறுக்கிறேன் என்று ஊடகத்தை வைத்து இவர்கள் பிழைப்பு நடத்துகின்றனர். அதில் பெருமை வேறு எதற்கு இந்த பொழப்பு என்ற கேள்வி எழுகின்றது.
ஆனால் மனிதன் அது ஒன்னு மட்டும் நிச்சயம் நிஜமாகவே இருக்கின்றது. பிடிக்கவில்லை என்றால் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். தேவையற்ற கருத்துக்களை கூறி கடுப்பு ஏற்றாதீர்கள் என்று வனிதா பேசிய பேச்சு வாயடைக்க வைத்தது என்றே கூறலாம்.
எது, எப்படியோ அவர் பங்கிற்கு அடித்துக்கொண்டு மீடியா உலகிற்கு தீனி போடுகின்றனர் என்பது மட்டும் நன்றாக தெரிகின்றது.