ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

வளர்பிறை சதுர்த்தி விரதம்

சுபமுகூர்த்த நாள். சதுர்த்தி விரதம்.

அமாவாசை முடிந்து வளர்பிறையில் நான்காவது திதியில் சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

வருடம்- பிலவ

மாதம்- வைகாசி

தேதி- 14/6/2021

கிழமை- திங்கள்

திதி- சதுர்த்தி (இரவு 8:37) பின் பஞ்சமி

நக்ஷத்ரம்- பூசம் (இரவு 7:04) பின் ஆயில்யம்

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 6:30-7:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
காலை 9:30-10:30
இரவு 7:30-8:30

ராகு காலம்
காலை 7:30-9:00

எம கண்டம்
காலை 10:30-12:00

குளிகை காலம்
மதியம் 1:30-3:00

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- பூராடம், உத்திராடம்

ராசிபலன்

மேஷம்- சாந்தம்
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- விருத்தி
கடகம்- லாபம்
சிம்மம்- உயர்வு
கன்னி- முயற்சி
துலாம்- யோகம்
விருச்சிகம்- பரிவு
தனுசு- பிரீதி
மகரம்- நன்மை
கும்பம்- நட்பு
மீனம்- தடங்கல்

தினம் ஒரு தகவல்

வெள்ளைப் பூண்டை நெய்யில் வதக்கி சூடு சோறுடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.

இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.

மேலும் படிக்க : ஆடிப்பூரத்தன்று அம்மனை வழிபட கேட்கும் வரம் கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *