வைகாசி விசாகம்
வைகாசி விசாகம்.
முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையும் வைகாசி விசாகமும் இணைந்து வரும் சுபமான நாள். சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, திருபுகழ் என உங்களுக்குத் தெரிந்த முருகப்பெருமானின் ஸ்லோகங்களை படித்து அவனின் அருளைப் பெறுங்கள்.
வருடம்- பிலவ
மாதம்- வைகாசி
தேதி- 25/5/2021
கிழமை- செவ்வாய்
திதி- சதுர்தசி (இரவு 7:56) பின் பௌர்ணமி
நக்ஷத்ரம்- விசாகம்
யோகம்- மரண பின் சித்த
நல்ல நேரம்
காலை 7:30-8:30
மாலை 4:30-5:30
கௌரி நல்ல நேரம்
மதியம் 1:30-2:30
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- அஸ்வினி
ராசிபலன்
மேஷம்- மேன்மை
ரிஷபம்- நலம்
மிதுனம்- சினம்
கடகம்- வரவு
சிம்மம்- இரக்கம்
கன்னி- நட்பு
துலாம்- பகை
விருச்சிகம்- லாபம்
தனுசு- தொல்லை
மகரம்- அசதி
கும்பம்- கீர்த்தி
மீனம்- பெருமை
தினம் ஒரு தகவல்
சுவாச உறுப்புகளில் சளித் தேக்கம் நீங்குவதற்கு வல்லாரை பொடி தூதுவளை பொடி பாலில் கலந்து குடித்து வர வேண்டும்.
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.