ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

வளர்பிறை சுபமுகூர்த்த நாள்

ரம்பா திரிதியை. மாதவி விரதம். சுபமுகூர்த்த நாள்.

இன்று வைகாசி மாதத்தில் வளர்பிறை முகூர்த்தம்.

வருடம்- பிலவ

மாதம்- வைகாசி

தேதி- 13/6/2021

கிழமை- ஞாயிறு

திதி- திரிதியை (இரவு 8:23) பின் சதுர்த்தி

நக்ஷத்திரம்- புனர்பூசம் (மாலை 6:07) பின் பூசம்

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 6:00-7:00
மாலை 3:30-4:30

கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
மதியம் 1:30-2:30

ராகு காலம்
மாலை 4:30-6:00

எம கண்டம்
மதியம் 12:00-1:30

குளிகை காலம்
மாலை 3:00-4:30

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- மூலம், பூராடம்

ராசிபலன்

மேஷம்- நன்மை
ரிஷபம்- தாமதம்
மிதுனம்- நிறைவு
கடகம்- குழப்பம்
சிம்மம்- வரவு
கன்னி- பக்தி
துலாம்- பேராசை
விருச்சிகம்- நிம்மதி
தனுசு- வெற்றி
மகரம்- நலம்
கும்பம்- ஆர்வம்
மீனம்- பொறாமை

தினம் ஒரு தகவல்

உள்நாக்கு சதை வளர்வது ஊனமாக உப்பு, பாம், புளி அரைத்து தடவலாம்.

இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.

மேலும் படிக்க : பிரதோஷ நாதராக பள்ளிகொண்டேஸ்வரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *