ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

வைகாசி பௌர்ணமி

வைகாசி பௌர்ணமி.

திருமாலுக்கு உகந்த புதன்கிழமையில் பௌர்ணமி திதியும் அமைய அமோகமான நாளாக அமைகிறது. பெருமாளின் பரமானுகிரகத்தை பெற்று வளமாக வாழுங்கள்.

வருடம்- பிலவ

மாதம்- வைகாசி

தேதி- 26/5/2021

கிழமை- புதன்

திதி- பௌர்ணமி (மாலை 5:30) பின் பிரதமை

நக்ஷத்ரம்- அனுஷம்

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 9:30-10:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 12:00-1:30

எம கண்டம்
காலை 7:30-9:00

குளிகை காலம்
காலை 10:30-12:00

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- பரணி

ராசிபலன்

மேஷம்- ஊக்கம்
ரிஷபம்- சிந்தனை
மிதுனம்- ஆர்வம்
கடகம்- நிறைவு
சிம்மம்- மறதி
கன்னி- மேன்மை
துலாம்- யோகம்
விருச்சிகம்- கவனம்
தனுசு- ஆதாயம்
மகரம்- களிப்பு
கும்பம்- தேர்ச்சி
மீனம்- பரிசு

தினம் ஒரு தகவல்

உடல் உஷ்ணத்தை தணிக்க தினமும் ஆட்டுப்பால் சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி பெறும்.

இந்த நாள் பேஷா இருக்கட்டும்.

மேலும் படிக்க : புதன்கிழமையின் ராசி பலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *