பத்தாம் வகுப்பு பாஸா உங்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு..!
இந்திய ரயில்வேயில் துறையில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் நிரப்பட உள்ளன 1 லட்சத்து 37 ஆயிரத்து 69 பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இந்திய ரயில்வேயில் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
மொத்தம் காலியிடங்கள் 103769
இந்தியா முழுவதும் பணியிடங்கள் கொண்டுள்ள அஸிஸ்டெண்ட் வொர்க்சாப், அஸிஸ்டெண்ட் பிரிஜ்அஸிஸ்டெண்ட் சி&டபிள்யுஅஸிஸ்டெண்ட் டிபாட் ஸ்டோர்ஸ்அஸிஸ்டெண்ட் லோகோ செட் டீசல் அஸிஸ்டெண்ட் லோகோ செட் எலக்ட்ரிக்கல் அஸிஸ்டெண்ட் பாய்ண்ட்ஸ்மேன் அஸிஸ்டெண்ட் சிங்கிள் மற்றும் டெலிகாம் போன்ற பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது சம்மந்தபட்ட பிரிவில் ஐடியை முடித்தவர்கள் அல்லது தேசிய தொழில் பழகுநர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் என்சிவிடி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.
18 வயது முதல் 33 வயதிருக்குள் இருக்க வேண்டும் சலுகை பிரிவினரும் அரசு விதிகளின் சலுகைகள் வழங்கப்படும்.
கணினி வழி எழுத்து தேர்வு, உடற் திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிப்பார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.