ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

வாஸ்து நாள்

கட்டிட வேலைகளுக்கு உகந்த நாளானது வாஸ்து நாள். இன்று காலை 9:58 முதல் 10:34 வரை வாஸ்து செய்ய நல்ல நேரம்.

வருடம்- பிலவ

மாதம்- வைகாசி

தேதி- 4/6/2021

கிழமை- வெள்ளி

திதி- நவமி (காலை 6:50) பின் தசமி

நக்ஷத்ரம்- உத்திரட்டாதி

யோகம்- சித்த பின் அமர்த

நல்ல நேரம்
மதியம் 12:30-1:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
மதியம் 1:30-2:30
மாலை 6:30-7:30

ராகு காலம்
காலை 10:30 – 12:00

எம கண்டம்
மதியம் 03:00 – 04:30

குளிகை காலம்
காலை 07:30 – 09:00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- மகம், பூரம்

ராசிபலன்

மேஷம்- சினம்
ரிஷபம்- நன்மை
மிதுனம்- நற்செயல்
கடகம்- உறுதி
சிம்மம்- கோபம்
கன்னி- தனம்
துலாம்- பயம்
விருச்சிகம்- இன்பம்
தனுசு- போட்டி
மகரம்- பெருமை
கும்பம்- தாமதம்
மீனம்- வரவு

தினம் ஒரு தகவல்

வயிற்று உப்புசம் நீங்க சாதம் வடிக்கும் நீரில் சிறிது மஞ்சள் தூளையும், சிறிது பனங்கற்கண்டும் சேர்த்து சூட்டோடு சாப்பிட்டு வரவும்.

இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.

மேலும் படிக்க : செவ்வாய்க்கிழமையில் பிரதோஷம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *